உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் களம் - ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு

தேர்தல் களம் - ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு

அரசியல் சாசனம் அழிக்கப்படுவதையும், ஜனநாயக அமைப்பு அழிக்கப்படுவதையும் கண்கூடாக பார்த்து வருகிறோம். இத்தேர்தலில் விழித்து கொள்ளாவிட்டால், அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும் ஆபத்து ஏற்படும். இத்தேர்தலில் பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவது, உணர்வுள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனின் பொறுப்பு. கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில், ஏழை, பணக்காரர்களுக்கு இடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை