மேலும் செய்திகள்
கோபுர கலசங்கள் திருடிய வாலிபர் கைது
22 minutes ago
12 ஆண்டுகள் வேலைபார்த்த வீட்டில் கைவைத்த பெண் கைது
32 minutes ago
பா.ஜ வில்லியனுார் மாவட்ட தலைவர் பிறந்தநாள் விழா
43 minutes ago
புதுடில்லி, தலைநகர் டில்லியின் அலிபூரில் ஒரு மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.அலிபூர் நரேலா சாலையில் அமைந்துள்ள விருந்து மண்டபத்தில் நேற்று மதியம் 1:50 மணிக்கு திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்து, 13 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். இரண்டு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மண்டபத்தில் இருந்த பல பொருட்கள் தீயில் எரிந்து சாம்பாலாகின. ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. விசாரணை நடக்கிறது.
22 minutes ago
32 minutes ago
43 minutes ago