உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்டில் என்கவுன்டர்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஜார்க்கண்டில் என்கவுன்டர்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்டில் நடந்த என்கவுன்டரில், 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த என்கவுன்டரில், 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு பெண் உட்பட இரண்டு மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 17, 2024 12:35

இந்த மாவோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படுவரையில், அவர்கள் ஊடுருவியுள்ள மாநிலங்களில் உள்ள மக்கள் நிம்மதியாக இருக்கவே முடியாது. அவர்களை ஒழிப்பதற்குமுன்பு, அவர்களுக்கு நேர்முகமாக, மறைமுகமாக உதவும் நம் நாட்டு தேசதுரோக அரசியல்வியாதிகள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை