வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உங்க வாக்கு சதவீதம் நாம் தமிழரை விட குறைவு நம்புங்க, கூட்டணி கட்சிகளோடு சேர்த்து வாக்கு சதவீதம் 18, கூட்டணி கட்சிகள் தனித்து நின்று வாங்கிய வாக்கு 7 சதவீதம், பாஜக தனித்து நின்று வாங்கியது 11 இதில் கூட்டணி கட்சிகளின் வாக்கு இருக்கே அதை கழித்தால் 11-6=5 மட்டுமே பாஜக வின் வாக்கு
பாராட்டெல்லாம் ஒகே இன்னும் எத்தனை நாளைக்கு உனக்கு கட்சிப் பதவின்னு கணக்கு போட்டுக்கோ... போய் உனக்கு புடுச்ச மாதிரி ஆடு மாடு மேயீ...
ஏன்டா விவசாயி எல்லாமே ஆடு மாடு மெய்பது உனக்கு கேவலமா? எங்க விக் தலையன் ஸ்டாலினை சொல்ல சொல்லுபார்ப்போம் மேடையில்.
உன்னோட திருட்டு தலைவனுக்கு இவர் எவ்வளவோ மேல்.
தம்பி அண்ணாமலை தயவு செய்து மந்திரி பதவி கொடுத்தால் ஏற்று கொள்ள வேண்டாம், தமிழகத்தை தர்மத்தின் வழியில் மக்களை வாழ வைக்கவும், மதுவுக்கும்,போதைக்கும் இலவசத்திற்கும் அடிமைகளாக மக்க ளை மாற்றி கேவலமான நிலைக்கு தள்ளி அயோக்கிய திராவிட ஊழல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான தருணம்,,தமிழக பாஜக தொண்டரகளை தலைநிமிர வழி நடத்துகின்ற உங்கள போல நல்லவர்கள் வேண்டும், முந்தைய பாஜக தலைவர்கள் சுயநலவாதிகளாகி மிகப்பெரிய திராவிட அடிமைகளாக வாழ்ந்த ஈனக்கூட்டம், உதாரனம் தமிழிசை பாஜகவை 5 சீட்டுக்காக விற்றவர்,,தயவு செய்து பாஜகவை தமிழடத்தில் ஆட்சியில வர வைக்க ஆண்டவனுடைய அருள் கண்டிப்பாக கிடைக்கும், பாஜகவீல் கூட இருந்து குழி பறிக்கும் நயவஞ்சக ஆட்களை கட்சியில இருந்து விலக்கி வைக்க வேண்டும், தேர்தல்ல கிடைத்த வாக்குகள் முடிக்கும் தங்களுக்கும் விழுந்த வாக்கு ,தமிழிசை போன்ற சில சில்லரைகள் திராவிட அயோக்கியர்களின் கைக்கூலிகள் ஆட்கள்
இவரோட பாஸ் மோடியும், அமித்ஷாவும் ஏழு முறை தமிழகத்தில் உள்ள எல்லா கோவில்களுக்கு போயும் 273 சீட்ட அந்த ஆண்டவங்க கொடுக்கல... அப்புறம் எப்படி தமிழகத்தில் அமர வைக்க ஆண்டவன் அருள்புரிவான்...? சாமி என்ன உங்க கட்சிக்கு ஏஜெண்டா....?
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago