வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தனி ஒரு மனிதனுக்கு தண்ணீர் கூட கிடைக்காவிடில் தில்லியை அழித்திடுவோம் என்று பாட அங்கே ஒரு பாரதி இல்லையே!
Praying for fast recovery of everyone effected
நம்ம கேரண்ட்டீ ஆள் என்ன செய்யறாரு?
சுற்றுப்புற சூழலை பாதுகாக்க பெட்ரோல் டீசலின் வரியை அதிகரித்தால், மக்கள் காரில், பைக்கில் போவது குறைந்து சைக்கிளில் செல்வார்கள். தொந்தி தொப்பை குறையும். சுகர் வியாதி குறையும். காற்று மாசடையாது . சுத்தமான காற்று, தண்ணீர், அனைவருக்கும் கிடைக்க ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது நல்லது. மோடியின் ஆட்சியில் அபிரதமான வளர்ச்சி இருப்பதால், ஏராளமாக பணம் பொதுமக்களிடம் புழங்குகிறது. ஒரு கொத்தனார் சட்டைப்பாக்கெட்டில் ஒரு லட்சம் ரூபாயை பார்க்கலாம். ஒரு கவுன்சிலர் பாக்கெட்டை துழாவினால் ஒரு கோடி ரூபாயை பார்க்கலாம். லட்சம் ரூபாய் ஆயிரமாகிவிட்டது. கோடி ரூபாய் லட்சம் ஆகிவிட்டது. அதனால் அரசின் வரியை அதிகரிப்பது பொருள்களின் நுகர்வை தடுக்கும். சுற்றுப்புற சூழல் கெடாது. இல்லையெனில் மக்கள் கண்டதையும் வாங்கி, தேவையின்றி சுற்றுலா சென்று சுற்றுப்புற சூழலை கெடுத்துவிடுவார்கள். மக்கள் பலியாவதை தடுக்க மக்களின் அதிகபட்ச நுகர்வை தடுக்க வேண்டும். மக்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் குறைந்த பொருள்களை வைத்துக்கொண்டு நிரம்ப மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். அதுபோல் இப்போது மக்களை பழக்க வேண்டும். செல் போன் வரிகொண்டுவந்தால், சிறுவர்களின் கண்கள் பாதுகாக்கப்படும். அவர்கள் கண்பார்வையை இழந்துகொண்டிருக்கிறார்கள். மேலைநாடுகள் இந்திய சிறுவர்களை குருடர்களாக்கி கொண்டிருக்கிறார்கள். ஒரு நிமிடம் கூட கேம் விளையாடாமல் இருக்கமுடியாது அளவிற்கு அடிமையாகிவிட்டார்கள்.
இலவசத்தை நம்பி ஓட்டு போட்டால் இது தான் கதி
மேலும் செய்திகள்
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 minutes ago
நிரூபித்துள்ளோம்!
27 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
அரசு பள்ளியில் கழிவறை திறப்பு
1 hour(s) ago