வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஆந்திர தொழில் முனைவர்களின் புண்ணியத்தால்தான் ஹைதராபாத் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் தொழில்மயமாகி பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளது. உள்நாட்டு முதலீடு அத்தனையும் ஆந்திர விவசாய லாபம். ஆனால் தெலங்கானா ஏற்றி வைத்த ஏணியை மதிக்கவில்லை என்று ஆந்திர மக்கள் வருந்துகிறார்கள். ஒரே மொழி பேசும் மக்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாக்கிய பாவம் சோனியா கட்சியுடையது.
இந்த பிரச்னை தெலுங்கு சினிமா பார்ப்பது போல உள்ளது பாவம் மக்கள்
துக்ளக் ஆட்சியைப் போன்றதாக விட்டது ஆந்திரா தெலுங்கானா மாநில பிரிவு பத்து ஆண்டுகள் ஆகியும் சந்திரபாபு எடுத்த முயற்சிகளை தூள் தூலாக்கிவிட்டார் ஜெகன் பிறகு இப்போது முதலிலிருந்துதான் சந்திரபாபு ஆரம்பிக்க வேண்டும் ஜெகன் மோகன் ரெட்டி, மூன்று தலைநகரங்கள் என்ற திட்டத்தை அறிவித்தார். எனினும், ஆந்திராவுக்கு தலைநகர் கிடைத்தபாடில்லை. அவரூ துக்ளக்கும் ஒன்றேதான்
அமராவதிதான் இனி ஆந்திராவின் தலை நகர்
மேலும் செய்திகள்
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
3 hour(s) ago | 1
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
9 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
14 hour(s) ago