உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்குவங்கத்தை இரண்டாக பிரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்

மேற்குவங்கத்தை இரண்டாக பிரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தை இரண்டாக பிரிப்பதை என்ன விலை கொடுத்தாவது தடுப்பேன் என சட்டசபையில் முதல்வர் மம்தா பேசினார்.லோக்சபா மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜார்க்கண்ட் மாநில பா.ஜ. எம்.பி. ஒருவர் பேசுகையில், மேற்குவங்கம், பீஹார், ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களிலிருந்து சில மாவட்டங்களை ஒன்றிணைந்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க வேண்டும் என பேசினார்.இதற்கு மேற்குவங்க திரினமுல் காங். முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது 6 நாள் மேற்குவங்க சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று சட்டசபையில் முதல்வர் மம்தா பேசியதாவது, மேற்குவங்க மாநிலம் இரண்டாக பிரிவதை என்ன விலை கொடுத்தாவது தடுப்பேன்.அப்படி அவர்கள் பிரிக்க முயற்சித்தால் அதனை எவ்வாறு எதிர்ப்பது என்பதை அவர்களுக்கு காண்பிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

K.aravindhan aravindhan
ஜூலை 30, 2024 19:39

கீச்கீச்


Minimole P C
ஜூலை 30, 2024 11:45

Better divide the states where anti indian people live more.. The state sponsored anti people anti Indian activites are going there. Therefore divide these states including TN. First let her say, the reason to stall the division at the cost of her life. Is there any such valid reason?


krishnamurthy
ஜூலை 30, 2024 11:19

தமிழ் நாட்டையும்...


R S BALA
ஜூலை 30, 2024 09:59

இரண்டாக பிரிப்பது, கேட்கவே நல்லாருக்கு செய்தால் இன்னும் நன்று உடனடியாக செய்தல் நன்று இது இப்படித்தான் எப்போதும்....


vbs manian
ஜூலை 30, 2024 09:20

ஏற்கனவே டார்ஜிலிங் சிலிகுரி போன்ற இடங்களில் புகைந்து கொண்டிருக்கிறது.


V RAMASWAMY
ஜூலை 30, 2024 08:49

இவர் ஒரு சர்வாதிகாரி போல பேசுகிறார், நடந்துகொள்கிறார், இவர் பெயர் மம்தா பேனர்ஜியா, மமதை பேனர்ஜியா?


tmranganathan
ஜூலை 30, 2024 08:31

மமதா ஸ்டாலினை போல. சோமேறி வங்காளி, குடிகார தமிழர்கள் தன இந்த நாதாரிகள் பின்னல் போவார்கள்.


GMM
ஜூலை 30, 2024 07:54

மேற்கு வங்க, பீகார், ஜார்கண்டில் உள்ள மாவட்டத்தை இணைத்து புதிய யூனியன் மிக அவசியம். சில மாநிலங்கள் தேச பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல், ஓட்டுக்கு அந்நியரை குடியமர்த்தி, அந்நிய சக்திகள் மூலம் இயக்க பட்டு வருகின்றன. திமுக, ஆம் ஆத்மி, த்ரிமுல் காங்கிரஸ் போன்ற மாநில கட்சிகள் ஒரு போராட்டம் துவக்கி, ஆட்சி பிடித்த பின் எவ்வளவு தவறு செய்தாலும் மக்கள் தேர்தல் மூலம் மாற்ற முடியவில்லை. நாட்டின் தேச விரோத பகுதிகளில் மத்திய அரசின் கீழ் யூனியன் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.


ஆரூர் ரங்
ஜூலை 30, 2024 07:41

மால்டா போன்ற எல்லைப் பகுதிகளை தனி யூனியன் பிரதேசமாக ஆக்கி நிரந்தர மத்திய ஆட்சி அமல்படுத்தலாம்.


Nandakumar Naidu.
ஜூலை 30, 2024 07:37

இந்தியாவில் இரண்டாவதாக மிகப்பெரிய கேடுகெட்ட ஆட்சி என்றால் இவருடையது தான். தேச சமூக இந்துவிரோத மனப்பான்மையுடைய மிகப்பெரிய பயங்கரமான ராட்சசி. மேற்கு வங்கத்தை இரண்டாக பிரிப்பதை இவர் தொடுத்த போகிறாராம். இரண்டாக பிரிக்க நினைப்பதே இவர் தான். இவர் ஒரு அழிக்கப்பட வேண்டிய தீய சக்தி.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை