உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெயபிரதா உறுதி

ஜெயபிரதா உறுதி

போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை முன்னாள் எம்.பி.,யும் நடிகையுமான ஜெயபிரதா சந்தித்து, “பழைய ராஜிந்தர் நகர் பயிற்சி மையம் வெள்ளத்தில் மூழ்கி அப்பாவிகள் மூன்று பேர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்கிறேன்,” என கூறினார்.ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அவரை அதிகம் பேச அனுமதிக்காமல், 'எங்களுக்கு நீதி வேண்டும்' என முழக்கங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ