உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்ன நடக்கப் போகுதுன்னு பார்த்துட்டே இருங்க: மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா சவால்

என்ன நடக்கப் போகுதுன்னு பார்த்துட்டே இருங்க: மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா சவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டத்தை ரத்து செய்த முடிவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.ஓமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை, பிரதான விஷயமாக கையில் எடுத்துள்ளது.

சிறப்பு அந்தஸ்து

இது தொடர்பாக, நிருபர்கள் சந்திப்பில் உமர் அப்துல்லா கூறியதாவது: தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். நாங்கள் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் கமிஷனின் முடிவை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் வந்தாச்சு!

ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்.,18லும், 2ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்., 25லும், 3ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.,1லும் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

sivam
ஆக 18, 2024 15:51

சிறப்பு அந்தஸ்து என்பதற்கு பதில் மற்ற மாநிலங்கள் போடும் காசுக்கு பிச்சை எடுக்கும் உரிமை என்று சட்ட சபையில் தீர்மானம் போடு பார்க்கலாம். காஷ்மீரி மக்களை கௌரவமாக வாழ விட மாட்டார் போல இருக்கிறது.


Ramesh Sargam
ஆக 18, 2024 12:11

உமர் ஏதோ குண்டு வைப்பான் போயிருக்கு, சவாலை பார்த்தால்... கொஞ்சம் அதிகமாகவே அவனை கண்காணிக்கவும்.


நிக்கோல்தாம்சன்
ஆக 18, 2024 10:47

இலவசத்தால் நாட்டை சூறையாட முடியும் என்றால் அது உன்னை போன்றோரால் தான்


வாய்மையே வெல்லும்
ஆக 18, 2024 09:48

திருட்டு கோழி கூவுது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2024 09:47

மன்னராட்சி முறை ...... அதனால்தான் திமுகவும் மூர்க்கர்களை ஆதரிக்கிறது ..... அதனால்தான் மூர்க்கர்களும் திமுகவை ஆதரிக்கிறார்கள் .......


gmm
ஆக 18, 2024 09:46

பாராளுமன்றத்தை பொறுத்தவரை மாநில சட்ட பேரவை ஒரு மாவட்டம் போன்றது. மாவட்டம், சட்ட பேரவை மசோதாவை எதிர்த்து எங்கும் தீர்மானம் போட முடியாது. கட்சிகளின் பத்திரிக்கை அறிக்கை வெளியீடு, கருத்து சுதந்திரம் போர்வை, தவறான வழக்கு மூலம் அதிகாரம் பெற முடியும் என்ற கனவு காங்கிரஸ் காலத்தில் முடிந்து விட்டது. இஷ்டம் போல் தீர்மானம் போட மரத்தடி பஞ்சாயத்து கிடையாது. பணிந்து வாழ உமர் கற்றுக்கொள்ள வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2024 09:46

கைப்புள்ள கெளம்பிருச்சு ...... எத்தினி தல உருளப்போவுதோ ....


Shekar
ஆக 18, 2024 09:40

இவன் இந்தியா முழுவதும் தொழில் தொடர்பு வைத்துள்ளான், 370 வேண்டும் என்றால் இவன் தொழில்களை முதலில் முடக்கவேண்டும்


veeramani
ஆக 18, 2024 09:20

காஷ்மீர் இந்தியாவின் பகுதி ... அப்படியானால் தமிழ்நாடு, கேரளம் பகுதி மக்களை அங்கு குடிஅமர்த்துங்கள்இலவசமாக ஆளுக்கு பத்து ஏக்கர் கொடுங்கள் . நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் அங்கு வரும் தீவிரவாதிகளை.


தமிழ்வேள்
ஆக 18, 2024 08:59

லாரிகள் சாலை விபத்துக்கள் என பல வழிகள் உள்ளத பாகிஸ்தான் அடிமையே.....பாரத அரசின் ராணுவம் போலீஸ் நுண்ணறிவு செயல்பாடு துறைகள் தூங்கிகொண்டு உள்ளனவா? தர்மம் பார்ப்பது நேரான எதிரிகளிடம் மட்டுமே இருக்க வேண்டும்... மிலேச்சத்தனமான பயல்களுக்கும் மிருகப்பிறவிகளுக்கும் அதர்ம முறையிலான அழிப்பது ஏற்பளிக்க பட்டதே....பாரத அரசு சாணக்கியர் போன்று இவன் விஷயத்தில் தண்ட நீதியை கைக்கொண்டு ஒடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ