உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கன்னட பாசம்!

கன்னட பாசம்!

கன்னட பாசம்!கர்நாடக அரசின் தொழிலாளர் நலத்துறை, கர்நாடக தொழில்துறைகள், வேலை வாய்ப்பு விதிகளில் திருத்தம் செய்து, 'சி, டி' குரூப்களில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முன்மொழிந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க வரவேற்கத்தக்க முடிவு. இதே வேளையில் அரசு புதிய விதிகளை அமல்படுத்தினாலும், வேலையில்லாத கன்னடர்கள், அவர்களை அடையாளம் காண அரசிடமோ, தொழில் நிறுவனங்கள் இடமோ இதுவரை எந்த வழிமுறையும் இல்லை. இதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பூஜா காந்தி, கன்னட நடிகை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ