வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இதில் ஜாதி எப்படி வருகிறது? ஆட்சியில் இல்லாத போதே ஜாதி அரசியலா?
இதற்கு அது பதில் இல்லையே. பதில் இல்லை என்றால் சாதியை இழுத்து விட்டால் பதில் சரியாக இருக்காது. சுதந்திரம் அடைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் நாங்கள் முன்னேற வில்லை என்றால் யார் தப்பு. உங்களை ஆண்டவர்கள் தப்பா அல்லது அவர்களுக்கு ஓட்டு போட்ட உங்கள் தப்பா. இதிலிருந்து ஒண்ணு தெரியுது இட ஒதுக்கீடு னால் ஒன்றும் பயன் இல்லை
காங்கிரஸ் கட்சியினர்களுக்கு மண்டை சூடாகிவிட்டது போல தெரிகிறது. எந்தவித நாகரீகமும் இல்லாமல் அப்படியே எழுத்து பேச ஆரம்பிப்பார்கள். சிலர் இன்னும் மன்னராட்சி நடப்பது போலவே நடந்து கொள்வார்கள்..
எதற்கு எடுத்தாலும் சிறு பான்மையினர் / தாழ்த்தப்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லி அடுத்தவர்களை தூண்டி விடுவதே பொழப்பாக போய்விட்டது. விடியல் கட்சியின் சகவாசம் - இது எங்கே போய் முடிய போகிறதோ தெரியவில்லை
எதிர்க்கட்சி என்றால் தலையில் கொம்பெல்லாம் இல்லை. அமளி செய்யவும் கூட ஒரு எல்லை உண்டு. பத்தாண்டுகள் அமளி செய்ததை யாரும் ரசிக்கவில்லை. கடாக்கட் தொழில் நுணுக்கம் வைத்து ஏமாற்றி ஜெயிக்க அடுத்த முறை வாய்ப்பில்லை.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
2 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
5 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago