உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உடல்நலக்குறைவு டில்லி எய்ம்ஸ்சில் லாலு அட்மிட்

உடல்நலக்குறைவு டில்லி எய்ம்ஸ்சில் லாலு அட்மிட்

புதுடில்லி: பீஹார் முன்னாள் முதல்வரும்,ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக்குறைவால் டில்லி எய்ம்சில் அனுமதிக்கப்பட்டார்.(23.07.2024) லாலு திடீரென சோர்வடைந்தார். உடல் சுகவீனம் ஏற்பட்டதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Swaminathan L
ஆக 07, 2024 10:01

வேலைக்கு நிலம் லஞ்சம் பெற்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகிவிட்டதல்லவா, உடல்நலக் குறைவு ஏற்படத்தான் செய்யும்.


பேசும் தமிழன்
ஜூலை 24, 2024 09:11

ஏதாவது புதிதாக சம்மன் வரும் போல் தெரிகிறது... ஆனால் அதனால் தான்.... இந்த ஆஸ்பத்திரி நாடகம்.


sankaranarayanan
ஜூலை 24, 2024 02:12

அம்பானி கல்யாண வரவேற்ப்பு குடும்பத்தார்களோடு முபை நகரம் செல்லும்போது தெம்பாயிருந்தாரே அங்கே ஏதாவது இடாகோடமா சாப்பிட்டுவிட்டாரோ ஐயோ பாவம் ஜாமீன் நீடிப்பு


மேலும் செய்திகள்