வாசகர்கள் கருத்துகள் ( 17 )
வெளிநாடுகளிலிருந்து வரும் நன்கொடைகளை தடுத்தாலே போதும். இப்போதே ஐரோப்பாவின் தேர்தல் முடிவுகளை அமைதி மார்க்கம்தான் தீர்மானிக்கிறது. இங்கும் கூட பாராளுமன்ற கூச்சல், குழப்பங்கள், மணிப்பூர் போன்ற கலவரங்களனைத்தும் அந்நிய சக்திகளின் அறங்கேற்றமே என்று சொல்லப்படுகின்றது. மதமாற்றங்கள் நிச்சயம் தடுக்கப்பட வேண்டும்.
ஒரு பெரிய நெட்வொர்க்கே இதில் இருக்கு..
இங்க கருத்துக்களை பார்க்கும்போது காட்டு மிராண்டிகள் உலகத்தில் இருக்கிறமோ என்று எண்ண தோன்றுகிறது.
ஹி..ஹி.. கல்யாணமே ஆயுள் தண்டனைதானே சாமி.. அதனால் தானே நீங்க கல்யாணமே பண்ணிக்கலை.
யோகியாரே ...நீங்க தான்யா அடுத்த பிரதமரா வரணும் அதுக்கான வேலைகளை செய்து முடிங்க ..உங்களால தான் இந்த மதத்தையும் நாட்டையும் காப்பாற்ற முடியும் ... மோடிக்கு முடியல ...புது ரத்தம் தேவைப்படுது ...அந்த ஆண்டவன் அருளாலே நீங்க எங்களுக்கு கிடைத்தால் பெரிய வரம் ...
யூகி யின் முடிவு வரவேற்கின்றேன் வேண்டும் இதேபோல் இந்துக்களை மதமாற்றம் செய்ய முயற்சிப்பவரின் தண்டனையும் அவசியம் சட்டமாக்கப்படவேண்டும்
சூப்பர் யோகி ஜி அவர்களே, நீங்கள் தான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும். பாரதம் முழுவதும் லவ் ஜிஹாத் தடை சட்டம், மத மாற்ற தடை சட்டம், மதரஸாக்கள் தடை, அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்கள் விடுவித்தல், ஹலால் சர்டிஃபிகேட் தடை, மசூதிகளில் ஒலிபெருக்கி தடை, காமன் சிவில் கோடு முக்கியமாக பாரததத்தை ஹிந்து ரஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் மத சார்பாற்ற என்ற வார்த்தையை நீக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் தான் பிரதமராக பெரும்பான்மையுடன் வரவேண்டும்.
யோகி ஜி, இடை தேர்தல் 10 தொகுதிக்கு நீங்களே சங்கு வூதியதற்க்கு நன்றி
அட வெண்ணெ இதுலன்ன தப்பு ...நீ பாட்டுக்கு மதம் மாத்துவே கல்யாணம் பண்ணிக்குவே ..சரி உங்கள மாதிரி கத்திக்கு மதம் மாறின ஆட்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்
மக்கள், சமூக, மத அடிப்படையில் வாழ்க்கை அமைத்து விட்டனர். அரசு மாறுபட்ட வாழ்க்கை முறை கொண்ட கலப்பு திருமணம், மத மாற்றம் அங்கீகாரம், ஊக்குவித்தல் கூடாது. பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பெண் குழந்தைகள் கள்ளி பால் கொடுத்து கொல்ல பட்டனர். சாது சமூக பெண்களை காதலித்து கலப்பு மணம் புரிகின்றனர். அந்த சமூகங்களில் போதிய பெண்கள் இல்லாமல் பல ஆண்களுக்கு சுமார் 50 வயது வரை திருமணம் முடிக்க முடியவில்லை. இனி முடியாது. இது தொடரும்போது அந்த சமூகம், கலாச்சாரம் அழிந்து விடும். உ.பி. முடிவு சரியே. ஆயுள் தண்டனை. பெண் மீட்பு. பெற்றோரிடம் ஒப்படைப்பு அவசியம். சமாஜ்வாடி சுயரூபம், மத ரூபம் வெளிப்படுகிறது. பெரிய நாட்டாமை ராகுல் சுருக்கெழுத்து அரசியல் சாசனம் பார்த்து என்ன தீர்ப்பு சொல்வார் என்று தீர்மானிக்க முடியும்.
காலத்துக்கேற்ற கட்டயாமான சட்ட திருத்தம் ... இதில் எழுதப்படாத சிலுவைப்போர் நடத்தும் மதத்தையும் உள்ளே சேர்க்க வேண்டும் ....
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
4 minutes ago
மாடுகளை பாதுகாக்க பேஷன் ஷோ கர்நாடகாவில் புதிய முயற்சி
27 minutes ago
ஈரானிய பெண்ணுடனான கள்ள தொடர்பை கண்டித்த மனைவியை கொன்ற கணவர்
28 minutes ago
வான் பாதுகாப்புக்கு நவீன துப்பாக்கிகள் வாங்க முடிவு
29 minutes ago
உளவு பார்க்க ஆள் சேர்த்த பாக்.,: துாதரக சதி அம்பலம்
34 minutes ago