மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago
பெங்களூரு: கர்நாடக பத்திரிகை வினியோகஸ்தர்களின் 4வது மாநாடுக்கான லோகோவை, முதல்வர் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்தார்.சித்ரதுர்காவில் செப்டம்பர் 8ம் தேதி கர்நாடக பத்திரிகை வினியோகஸ்தர்களின் நான்காவது மாநாடு நடக்கிறது.மாநாட்டுக்கான லோகோவை, பெங்களூரு விதான் சவுதாவில், முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் அறிமுகம் செய்து வைத்தார்.இந்த வேளையில், முதல்வரின் ஊடக ஆலோசகர் பிரபாகர், கர்நாடக பத்திரிகையாளர் சங்க தலைவர் சிவானந்த தகடூர், கர்நாடக பத்திரிகை வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சம்புலிங்கா;மாநில அமைப்பு செயலர் நாதுார் வாசுதேவா, துமகூரு மாவட்ட தலைவர் செலுவராஜு, இயக்குனர் யோகீஸ், சித்ரதுர்கா சங்க தலைவர் திப்பேசாமி, துணை தலைவர் குபேந்திரப்பா மோகன்குமார், செயலர் பிரசாந்த், இயக்குனர்கள் பீமசமுத்ரா வேதமூர்த்தி, மஞ்சுநாத் நாயுடு, பாலய்யா, சுனில் கவாடிகரஹட்டி உடன் இருந்தனர்.
5 hour(s) ago | 1
5 hour(s) ago
5 hour(s) ago