மேலும் செய்திகள்
மேற்கு வங்கத்தில் களைகட்டும் நவராத்திரி விழா!
3 hour(s) ago
வரதராஜப் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
5 hour(s) ago
புதுவை தமிழ்ச் சங்கத்திற்கு இன்று தேர்தல்
5 hour(s) ago
ஆசிரியர் தின விழா முதல்வர் பங்கேற்பு
5 hour(s) ago
யாத்கிர்: பெங்களூரில் இருந்து ராய்ச்சூருக்கு நேற்று பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். பாதுகாப்பு கார் பின்னால் சென்று கொண்டிருந்தது.ராய்ச்சூரின் ஹூனசகி அருகே சென்றபோது, பாதுகாப்பு காரின் பின்பகுதியில் 'ஷிப்ட்' கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பாதுகாப்பு கார், சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. பைரதி பசவராஜ், உடனடியாக காரை நிறுத்தி, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.
3 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago