உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாழ்க்கையை தேசத்திற்காக அர்ப்பணித்த மோடி: மத்திய அமைச்சர் சவுகான் பாராட்டு

வாழ்க்கையை தேசத்திற்காக அர்ப்பணித்த மோடி: மத்திய அமைச்சர் சவுகான் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வாழ்க்கையை தேசத்திற்காக பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார் என மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, 3வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி இன்று (ஜூன் 30) 111வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். இது தொடர்பாக, நிருபர்கள் சந்திப்பில் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: பிரதமர் மோடி இன்று வானொலி மூலம் கலாசாரம் குறித்து, மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார்.

தனது குடும்பம்

முழு நாடும் தனது குடும்பம் என்று அவர் நம்புகிறார். தனது வாழ்க்கையை தேசத்திற்காக பிரதமர் மோடி அர்ப்பணித்து உள்ளார். அவர் மன்கி பாத் நிகழ்ச்சியில் நாட்டில் நடக்கும் நல்ல பணிகள் குறித்து விளக்கினார். மக்கள் பணி செய்ய எங்களை அவர் ஊக்குவிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Maheesh
ஜூலை 01, 2024 12:59

ஒரு காலத்தில் ராஜ்நாத்து தலைமைக்கு பின் பிஜேபிக்கு ஒரு முதல்வர் முகம் வேண்டும் என்பதற்காக மோடி மற்றும் சிவராஜ் சிங் சவுக்கானவர்கள் இருவர் பெயரும் ஆலோசிக்கப்பட்டது. கிட்டத்தட்ட பிரதமர் நாற்காலிக்கு போட்டியில்லாத போட்டி என்று தான் சொல்ல வேண்டும். பிறகு மோடி அதில் தேர்வாகி தற்போது மூன்றாவது முறை பிரதமராக உள்ளார். இருப்பினும் சிவராஜ் சிங்சாங் அவர்கள் மோடி பற்றி மனதார கூறும் பாராட்டு கட்சி கோட்பாடுகளையும் உள்கட்சி மெச்சூரிட்டியையும் காண்பிக்கிறது. திமுகவில் இரண்டாவது நிலையில் இருக்கும் தலைவர்கள் ஒருத்தரைப் பற்றி இன்னொருவர் பெருமையாக பேச வாய்ப்பு இருக்கிறதா?


venugopal s
ஜூன் 30, 2024 22:32

ஆம், ஆனால் அவர் வாழ்க்கையை அல்ல, பொது மக்களின் வாழ்க்கையை நாட்டுக்கு அர்ப்பணித்து விட்டார்.


M Ramachandran
ஜூன் 30, 2024 20:34

இப்படி தமிழ் நாட்டில் ஆட்கள் இருந்தால் கேளிக்குள்ளாவார்கள்.


J.Isaac
ஜூன் 30, 2024 18:33

வைபம் ஸ்கமில் கிட்டத்தட்ட 40 சாட்சிகளை கொன்ற திறமைசாலி


T.sthivinayagam
ஜூன் 30, 2024 18:12

ஆர் எஸ் எஸ் க்குகாக வாழ்க்கை அர்பணித்து விட்டதாக எதிர்கட்சிகள் கூறுகின்றனர்


SANKAR
ஜூன் 30, 2024 20:08

desaththai adanikku arpaniththaar


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை