உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

பயங்கரவாதம் ஒழிக்கப்படும்!காங்கிரஸ் ஆட்சியில், பாகிஸ்தானில் இருந்து இங்கு வந்து குண்டு வைத்துவிட்டு சென்றனர். மோடி ஆட்சியில், அவர்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. மூன்றாவது முறையாக மோடி பதவியேற்றால், நாட்டில் இருந்து பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்.அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,400 தொகுதி என்பது ஜோக்!இதுவரை நடந்து முடிந்துள்ள 190 தொகுதிகளுக்கான தேர்தல், எங்கள் கூட்டணிக்கு சாதகமாக உள்ளன. பா.ஜ.,வின் 400 தொகுதி கோஷம் என்பது ஒரு ஜோக். போகிற போக்கை பார்த்தால், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே, அவர்களுக்கு சவாலானதாக இருக்கும். சசி தரூர்லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்மன்னித்து விடுங்கள்!கடந்த காலத்தில் பிரதமர் மோடிக்கு ஓட்டு கேட்டதற்காக மன்னிப்பு கேட்கிறேன். கடந்த லோக்சபா தேர்தலில் எங்கள் கட்சியை பயன்படுத்திய அவர்கள், சட்டசபை தேர்தலில் எங்கள் வேட்பாளர்களையே தோற்கடித்தனர்; அதற்கு பழிவாங்குவேன்.உத்தவ் தாக்கரேதலைவர், சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி