உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

ஓட்டு இயந்திரத்தை நம்பமாட்டேன்!மின்னணு ஓட்டு இயந்திரத்தை நான் நேற்றும் நம்பியதில்லை, இன்றும் நம்பவில்லை. உத்தர பிரதேசத்தில் உள்ள 80 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் கூட, நான் நம்ப மாட்டேன். ஓட்டு இயந்திரம் தொடர்பான பிரச்னை இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது. அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி அராஜகத்தின் கலவை!முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசில் மேற்கு வங்கத்தின் பல இடங்களில் பணம், அரசியல், அரசு, ரவுடித்தனம் ஆகிய அதிகாரங்களின் கலவை கோலோச்சுகிறது. இது மாநிலத்தின் நிலைமையை சீர்குலைக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடமாக மாற்றியுள்ளது.ஆனந்த போஸ்கவர்னர், மேற்கு வங்கம்பதவி விலக வேண்டும்!ஹிந்துக்கள் வன்முறையாளர்கள் என ராகுல் பார்லிமென்டில் பேசியதை, மத்திய பிரதேச மூத்த காங்கிரஸ் தலைவர் லஷ்மன் சிங் உள்ளிட்டோரே ஏற்கவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விவகாரத்தில், ராகுலிடம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டு விலகும் படி கூற வேண்டும்.மோகன் யாதவ்ம.பி., முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி