உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

ஆம் ஆத்மி சரிவராது!டில்லி மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. காங்கிரஸ் தலைவர்களுக்கும், கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் புரிதல் உள்ள மாநிலங்களில் மட்டுமே ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்போம். ஜெய்ராம் ரமேஷ்பொதுச்செயலர், காங்கிரஸ்மணிப்பூர் பற்றி திருப்தியில்லை!மணிப்பூரில் அமைதி நிலவ, மத்திய அரசு தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறினார். மணிப்பூரில் 100 சதவீத அமைதி திரும்பும் வரை நாங்கள் திருப்தியடைய மாட்டோம். அங்கு பெண்கள், குழந்தைகள் கதறுகின்றனர். எப்படி மவுனமாக இருக்க முடியும்?சுப்ரியா சுலேலோக்சபா எம்.பி., - தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணிபொய் வழக்கு போடுவதா?ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி கள் மீது பொய் வழக்கு போடுகிறார். நாங்கள் தோற்றதற்கு காரணம் சந்திரபாபு தந்த ஏமாற்று வாக்குறுதிகள் தான். பொய் வழக்கு போடுவதற்கு பதிலாக, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.ஜெகன் மோகன் ரெட்டிதலைவர், ஒய்.எஸ்.ஆர்.காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ