உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூலை 21ல் பார்லிமென்ட் அனைத்து கட்சி கூட்டம்: மம்தா புறக்கணிப்பு

ஜூலை 21ல் பார்லிமென்ட் அனைத்து கட்சி கூட்டம்: மம்தா புறக்கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் வரும் ஜூலை 21ம் தேதி நடைபெற உள்ளது. கூட்டத்தை மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ம் தேதி முதல் ஆக.12ம் தேதி வரை நடைபெறும் என கடந்த ஜூலை 6ம் தேதி அறிவிப்பு வெளியானது. 2024- 25ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக ஜூலை 21ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

புறக்கணிப்பு

திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், ஜூலை 21ம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுவதால், அக்கட்சியின் பிரதிநிதிகள் யாரும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sundar R
ஜூலை 16, 2024 18:59

After her exit as the Railway Minister very long back, what is the contribution of Mamta Banerjee to our nation?


தத்வமசி
ஜூலை 16, 2024 18:40

பத்து வருடங்களாக இப்படிப்பட்ட சொற்களை கேட்க முடியவில்லை. இனி நிறையவே கேட்கலாம். மக்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்தவர்கள் செய்யும் அரசியல் இனி வேடிக்கையாக இருக்கும்.


Rajah
ஜூலை 16, 2024 18:15

இந்த அம்மா இந்த நாட்டின் குடியேறிகளுக்கு குல தெய்வம். சமூக நீதியின் தாய். திராவிடத்தின் உற்ற நண்பி.


AKHAND BHARAT × = INDIA
ஜூலை 16, 2024 17:18

மம்தாவிற்கு இன்னும் இரண்டு மாதங்களில் கற்பிப்ப்பு பாடம் இருக்கிறது


Ramesh
ஜூலை 16, 2024 17:05

நமதே நாட்டிலிருந்து இன்னும் ஒரு முறை எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கலவரம் செய்து பிரித்து கொள்ள போகும் மாநிலம்


RAAJA 69
ஜூலை 16, 2024 16:47

மம்தா தேசவிரோத ஷக்தி. மத்திய அரசு குலாவிக் கொண்டுள்ளது.


Anand
ஜூலை 16, 2024 16:43

அதுபோல, இந்த நாட்டையும் புறக்கணிக்கிறேன் என கூறி எங்காவது கண்காணாமல் சென்று விட்டால் மிகவும் நல்லது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை