மேலும் செய்திகள்
திருவனந்தபுரம் டிஐஜி அஜீதா பேகத்திற்கு முதல்வர் விருது
2 hour(s) ago | 1
தொழில்நுட்பக்கோளாறு; 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு
5 hour(s) ago | 4
தோல்வியை அறிந்து விட்டனர்!
8 hour(s) ago | 1
பெங்களூரு: லோக்சபா தேர்தலுக்காக பாதுகாப்பை போலீசார் பலப்படுத்தி உள்ளனர். ரவுடிகளை கண்காணிக்கின்றனர். அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர்.பெங்களூரு தெற்கு மண்டல போலீசார், நேற்று அதிகாலை 234 ரவுடிகளின் வீடுகளில், சோதனை நடத்தினர்; சில ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். சோதனை நடந்த போது, சில வீடுகளில் ரவுடிகள் இருக்கவில்லை.இருந்தவர்களை வெளியே அழைத்து வந்த போலீசார், ஓட்டுப்பதிவு நாள் நெருங்குகிறது. 'யாரும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட கூடாது. அமைதியான, நேர்மையான முறையில் தேர்தல் நடக்க வேண்டும். சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது. ஒருவேளை ஏற்படுத்தினால், தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்' என, ரவுடிகளை எச்சரித்தனர்.அதிகாலை திடீரென போலீசார், ரவுடிகளின் வீட்டு கதவை தட்டியதால், இவர்களின் குடும்பத்தினரும், அக்கம், பக்கத்தினரும் வெலவெலத்தனர். காலை 8:00 மணி வரை சோதனை நடந்தது.
2 hour(s) ago | 1
5 hour(s) ago | 4
8 hour(s) ago | 1