உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதலீட்டாளர்களை அச்சத்தை ஏற்படுத்தும் ராகுல் : பியூஸ் கோயல்

முதலீட்டாளர்களை அச்சத்தை ஏற்படுத்தும் ராகுல் : பியூஸ் கோயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பங்குச்சந்தை தொடர்பாக ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முதலீட்டாளர்களிடம் அச்சம் ஏற்படுத்த காங்., முயற்சி என டில்லியில் பியூஸ் கோயல் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.* 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராவதால் ராகுலுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. மோடியின் ஆட்சியில் பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டுள்ளது.* கடந்த 10 ஆண்டுகளில் நமது பங்குச்சந்தை மதிப்பு 5 ட்ரில்லியன் டாலர்களை கடந்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Balasubramanian
ஜூன் 07, 2024 04:52

பங்கு சந்தை எப்படி நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அவர் பணத்தை சம்பாதித்து இருக்க வேண்டும்! முதலீடு செய்து இருக்க வேண்டும்! கட்சி பணத்திலும் கவர்மெண்டு பணத்திலும் காலத்தை ஓட்டியவருக்கு பணத்தின் அருமை எங்கே புரியும்? எல்லாமே அவருக்கு டகா டக் டகா டக் தான்!


Saravan Ravichandran
ஜூன் 07, 2024 00:16

எதையாச்சும் சொல்லுங்க


vaiko
ஜூன் 06, 2024 23:45

இப்படி கோயா புல்ஸ் பிரச்சரம் செய்ததால்தான் புயூஸை மக்கள் புடிங்கி விட்டார்கள்.


Ravichandran S
ஜூன் 07, 2024 08:12

ராகுல் சொல்வது உண்மை என்றால் மோடி பதவி ஏற்புக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யட்டும் அதை விட்டு விட்டு ஏதோ பப்ளிசிட்டி தேடுகிறார். நல்லதல்ல


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை