உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபா தேர்தல்: அபிஷேக் சிங்விக்கு மீண்டும் வாய்ப்பு

ராஜ்யசபா தேர்தல்: அபிஷேக் சிங்விக்கு மீண்டும் வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : தெலுங்கானா, ஒடிசா உட்பட ஒன்பது மாநிலங்களில் காலியாக உள்ள 12 ராஜ்யசபா இடங்களுக்கு, செப்., 3ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், காங்., ஆளும் தெலுங்கானாவில் காலியாக உள்ள ஒரு இடமும் அடங்கும். இந்நிலையில், தெலுங்கானாவில் நடக்கும் இடைத்தேர்தலில், காங்., சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி போட்டியிடுவார் என, அக்கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

எவர்கிங்
ஆக 15, 2024 15:02

அந்த அம்மணி இனி யாராக இருக்கும்?


Elango A
ஆக 15, 2024 12:20

இந்தியர்களை பிரித்து ஆளும் அபிஷேக் சிங்கிவியும் கபில் சிபிலும் தலைவலி தான்


sankaranarayanan
ஆக 15, 2024 09:23

பிறகு இவருக்கு தெலுங்கானாவில் அபிஷேகம் நடக்கும்


Barakat Ali
ஆக 15, 2024 09:06

உள்ளூரில் கருப்பன் ...


Nandakumar Naidu.
ஆக 15, 2024 07:05

ஆமாம், கண்ட தேச, சமூக மற்றும் ஹிந்து விரோத கழிசடைகளை எல்லாம் புனிதமான பாராலுமன்றத்திர்க்கு அனுப்பி நாரடியுங்கள்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ