வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ராம ராஜ்யம் நடக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இது நிச்சயமாக நடந்திருக்காது என்று சொல்லி வைப்போம். நாம் ஏதாவது சொல்லி உடனே வந்து நமக்கு தேசப்பற்று, தேச ஒற்றுமை பற்றி வகுப்பெடுக்க ஆரம்பித்து விடுவார்கள்!
குழந்தைகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் அவர்களை இப்படி அறிவில்லாதவர்களாக மாற்றி குழந்தை தொழிலாளர்களாகிவிட்டால் அப்புறம் எப்படி பாரதம் வல்லரசாகமுடியும் பதில் கூறுங்கள் அரசியல்வாதிகளே?
அன்புச் செல்வங்களான வயது குழந்தை முதல் வயது நிரம்பிய குழந்தைகள் தனது நண்பர்களுடன் கொஞ்சி விளையாட வேண்டிய வயதில் அவர்களை கொடுமை படுத்தும் கயவர்களே, உங்களுக்கு நெஞ்சில் ஈரம் இல்லையா மனசாட்சி இல்லாத மனித மிருகங்களை தூக்கில் போடும் அளவுக்கு சட்டம் திருத்தப்பட வேண்டும்
நான்கு வயது குழந்தை என்ன வேலை செய்யும்? அட பாவிகளா, இது போல் எத்தனை குழந்தைகள் கடந்த காலங்களில் கடத்த பட்டார்களோ?
இத்துடன் இந்த செய்தி முடிவடைகிறது குழந்தைகள் பெற்றோருடன் சேர்ந்தார்களா? இல்லை கடத்தல் கும்பலுடன் அனுப்பப்பட்டார்களா?
வளர்ந்து வரும் நம்நாட்டில் பெற்றவர்கள் குழந்தைகளை வளர்ந்து ஆளாக்க முடியவில்லையா? இவர்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவர்களுடைய வருமானம் எங்கே போகின்றது. அரசு இலவச உணவு பொருட்கள் தருகின்றது. பொருப்பு இல்லாத பெற்றவர்வர்கள். விழிப்புணர்வும் கண்காணிப்பும் அரசு ஏற்ப்படுத்த வேண்டும்.
முதல்வர் யோகி அவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் செய்திகள்
நடமாடும் மருத்துவ சேவை: கவர்னர் துவக்கி வைப்பு
1 hour(s) ago
மின்கட்டண உயர்வை கண்டித்து இண்டி கூட்டணி ஆர்ப்பாட்டம்
1 hour(s) ago | 1
விவேகானந்தா பள்ளியில் தினமலர் வினாடி - வினா
1 hour(s) ago
லோன் ஆப் மூலம் கடன் ரூ.2.13 லட்சம் மோசடி
1 hour(s) ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
1 hour(s) ago
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி
1 hour(s) ago
வாக்காளர் திருத்த பணி ஓம்சக்தி சேகர் பிரசாரம்
1 hour(s) ago
தேசிய ஒற்றுமை தின ஊர்வலம்
2 hour(s) ago