உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவனை துாக்கில் போடுங்க; கோல்கட்டாவில் ஒலித்தது உரத்த குரல்!

அவனை துாக்கில் போடுங்க; கோல்கட்டாவில் ஒலித்தது உரத்த குரல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: 'கோல்கட்டாவில் ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள குற்றவாளி சஞ்சய் ராயை தூக்கில் போடுங்கள்' என அவரது மாமியார் தெரிவித்தார்.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.

கருச்சிதைவு

இந்நிலையில், சஞ்சய் ராயின் மாமியார் கூறியதாவது: திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. எனது மகளுக்கு சஞ்சய் ராய் உடன் இரண்டாவது திருமணம். திருமணம் முடிந்த 6 மாதங்களிலிருந்து என் மகளைக் கொடுமைப்படுத்தினான். 3 மாத கர்ப்பமாக இருந்த என் மகளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இப்போது இந்த கொடூர காரியத்தையும் செய்திருக்கிறான். அவனை தூக்கில் போடுங்கள். அப்போது தான் என் மனம் ஆறும்.

உடல்நிலை

அவனை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என் மகள் தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாள். அவளது மருத்துவ செலவுகள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொண்டேன். குற்றத்தைப் பற்றி நான் பேசமாட்டேன். அதை சஞ்சய் ராய் மட்டும் தனியாக செய்திருக்க மாட்டான். அவன் சிலரின் தொடர்பை பயன்படுத்தி செய்திருப்பான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

ponssasi
ஆக 20, 2024 16:00

எடுத்ததற்கெல்லாம் மத்திய அரசு, மாநில அரசு, சங்கி, திராவிடன், சூத்திரன் என பேசி நமக்குள் வாக்குவாதம் செய்துகொண்டு வருகிறோம். மேற்சொன்ன எல்லா இடங்களிலும் இப்படி பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிபட்டவர்களுக்கு கடும் தண்டனை ஒன்றை தீர்வு.


M Ramachandran
ஆக 20, 2024 14:43

மமதாவிற்கு கொடையை பிடிக்கும் ஸ் டாலின் ணை கேக்க வேண்டும்


Indian
ஆக 20, 2024 13:33

நிச்சயம் சங்கியாக தான் இருப்பான். இரக்கேமே பார்க்காம தூக்கில் போடுங்க . தூக்கில் போட்டால் இது போன்று கொடுர குற்றங்கள் குறையும் . இல்லனா இந்திய நாட்டின் பெயருக்கு தான் கேடு .


Ramasamy
ஆக 20, 2024 13:57

நீ ஒரு 200 உபிஸ்


Sathyan
ஆக 20, 2024 14:27

யார் செய்தாலும் குற்றம் தான்,


ஆரூர் ரங்
ஆக 20, 2024 14:28

இந்த ஆத்திரம் கோவை மும்பை குண்டுவெடிப்பு நேரங்களில் வெளிவரவில்லையே.


Ramesh Sargam
ஆக 20, 2024 12:23

ஒரேயொரு முறை இதுபோன்ற குற்றம்செய்தவர்களை, நீதிமன்ற அனுமதியுடன், பொதுவெளியில் பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுத்தள்ளவேண்டும்.


raja
ஆக 20, 2024 11:54

என்னை பொறுத்த வரை மத்தியில் ஆளும் பிஜேபி அரசு ஒரு கோழை அரசு .. தேர்தல்களில் கொலை வெறி ஆடிய கேடுகெட்ட தீதி மமதை அரசை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த தவரியதின் விளைவு தமிழகத்தை போல் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது மேற்கு வங்கத்தில்... தமிழகத்திலும் மேற்கு வங்க த்திலும் உடனடியாக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.. நிபையாவுக்கு விளக்கு பிடித்து போராடிய ராணி மற்றும் திராவிட திருடர் கூட்டம் இதுக்கு அமைதியாக இருக்கிறார்கள்


Azar Mufeen
ஆக 20, 2024 11:14

குற்றவாளிகள் அனைவரையும் உயிரோட சவபெட்டிக்குள் அடைத்து சிறு துளைஇட்டு சித்ரவதை செய்துகொல்ல வேண்டும், கண்ணாடி துகள்களை புவுடர் போல் செய்து வயிற்றை கிழித்து தூவிவிட்டு தைத்து விட வேண்டும்


RAMAKRISHNAN NATESAN
ஆக 20, 2024 14:05

இந்த குற்றத்தை அதிகம் செய்வது காஃபிர்கள் அல்லர் ......


ganapathy
ஆக 20, 2024 11:05

செகுலர் இண்டி நலம் விரும்பி இருக்க கவலை ஏன்?


Indian
ஆக 20, 2024 14:09

சங்கி பயலுக்கு வக்காலத்தா


ganapathy
ஆக 20, 2024 11:01

அய்யோகியர்களை காப்பாற்றி மொத்த பழியையும் போட ஒரு பலிஆடு ரெடி.


Indian
ஆக 20, 2024 14:07

எப்படி வக்காலத்து வாங்குது ? கொலைகாரனுக்கு


அப்பாவி
ஆக 20, 2024 11:01

வாய்பே இல்லை தாய்.. ஒரு மூவாயிரம்.பக்கத்துக்கு அவன் எங்கே போனான், எப்போ டீ குடிச்சான், டீயோட சமூசா சாப்புட்டான இல்லியா போன்ற விவரங்களை பதிவு செஞ்சு, அவனை அதே டீக்கடைக்கு திரும்ப டீயும், சமூசாவும் சாப்புட வெச்சு, குற்றப் பத்திரிகை சமர்ப்பித்து, நீதிபதிகளைக் குழப்பி உளுத்துப்.போன இ.பி.கோ, நியாய சம்ஹிதைகளின் விதிகளின்படி ஆதாரம் இல்லைன்னு விடுதலை செஞ்சு சுபம் போடறதுக்கு 10 வருஷமாவது ஆகும். நீங்களே கேசை மறந்துருவீங்க. இது புண்ணிய பூமி ஆச்சே..


Svs Yaadum oore
ஆக 20, 2024 10:52

செய்தது மாபாதக செயல் .....இதில் போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டாராம் ...இவன் எப்படி போலீசுக்கு நண்பர் ஆனான் ??........ஊரில் உள்ள ரௌடிகள் எல்லாம் போலீசுக்கு நண்பர்களா ??.....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை