வாசகர்கள் கருத்துகள் ( 25 )
உள்ளூர் பாதிரிமார்கள் போப் அவர்களை வரவழைத்து அவரையும் சக்கர நாற்காலியில் இருந்து விடுவித்து குணப்படுத்தினால் நன்று ..........
எம்மக்கள் அடுத்து இந்த நீதியரசருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புகார் செய்வார்கள், வழக்கு தொடர்வார்கள், நாடு தழுவிய பாராட்டுங்கள் நடைபெறும், பதவியில் இருந்து நீக்குவதற்கு போராட்டங்கள் மற்றும் எல்லா காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்கப்படும் . அந்நியர்கள் ஆட்சி மட்டும் செய்தால் ஒரு கவலையும் இல்லை, மற்றவர்கள் வாழ்வில் தலையிடுவது , அவர்கள் வணங்கும் , கடைபிடிக்கும் சடங்குகள் , வழிபாடும் இடங்களை ஆகியவைகளை இடிப்பது, சூறையாதுவது , என்று இருந்ததால் , எல்லாவற்றையும் தனி ஒருவர் , அவர்சார்ந்த இயக்கத்துக்கு கட்டுப்பட வைத்ததால் வந்த வினைதான் . இதனால்தான் ராமன ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்றார்கள் போலும், அப்படி இருக்க கவிஞர் வாலி ஐயா கூறியது போல் மதம் என்பது என்று மதத்தின் பிடியில் சிக்கியிருப்பதால் எல்லோருமே எந்த நிமிடம் என்னாகுமோ என்ற பயத்தில் வாழவேண்டிய ஒரு இலையை உருவாக்கிவிட்டார்கள், 1990 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்தது என்ன ? வந்தே மாதரம்
இது போன்ற கருத்துக்களை நாடு முழுவதும் இருக்கின்ற நீதி மன்றங்கள் மூலம் அமுல் படுத்தவேண்டும், இந்த கும்பல்கள் ஒழிக்க வேண்டும். இதை இந்தியா அரசாங்கம் நிறைவேற்ற தவற கூடாது. பா. ஜா. க செய்யும் என்று நினைத்தோம் ஆனால் இந்துக்களுக்காக எதையும் இவர்கள் நிறைவேற்றவில்லை. நிறைவேற்றினால் மிகவும் நல்லது.
அலகாபாத் உ மன்றத்தில் சங்கிகள்தான் நீதிபதிகளாக உள்ளனரோ ???? ஊ ஊ பீயிஸ் காட்டம் .......
நல்ல தீர்ப்பு வரவேற்கிறேன்..... மதமாற்றம் இப்போது தீராத தலைவலியாக இந்தியாவிற்கு உருவெடுத்துள்ளது......
ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா?? பிராமணரை வந்தேறிகள் என கருணாநிதி சொன்னதும், அதை ஆமோதித்து கேலிசெய்தனர் திராவிட கட்சியினர். ஆனால், இந்தியாவின் சரஸ்வதி நதி கரையோரம் வந்த வாரிசுகள் இவர்கள் என நீதிமன்றம் சென்று நிரூபித்தனர். பிராமணர்கள், இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, இந்தியாவின் புனித தலங்களான காசி மற்றும் ராமேஸ்வரத்தை தங்கள் புனித யாத்திரை தலமாக ஏற்ற இவர்கள் வந்தேறிகளாம். ஆனால், மற்ற நாட்டிலுள்ள ஜெருசலம் மற்றும் மெக்காவை ஏற்று, இந்தியாவிலிருந்து புனித யாத்திரை செல்லும் மற்ற பிரிவினர் வந்தேறிகள் இல்லயாம். இதெல்லாம் நம்புகிற மூடர் கூட்டம் இருக்கும் வரை, திராவிட கட்சிகளுக்கு கொண்டாட்டம் தான்.
ஓங்கோலன் தன்னை வந்தேறி என்று தமிழன் கண்டுபிடிக்கக்கூடாது என்பதால் கண்டுபிடித்த டெக்கினிக்கு அது. அதைப்பற்றி தமிழன் சிந்திக்கக் கூடாது என்பதால் திராவிட மாடல் அடிக்கடி பேசப்படுகிறது ...... "நாம தமிழர்கள்... நமக்கெதுக்கு திராவிடம்?" ன்னு தமிழன் யோசிக்க ஆரம்பிச்சா இவனுங்கோ பொழப்பு புட்டுக்கும் ....
This is being carried out systematically in a locality in Chennai where the high profile ministers are staying. They are corrupting the young minds as soon as their school examinations are announced in the guise of prayer. It is impossible without the support of ruling political functionaries who are responsible for changing the age old street name in their name for reciprocal benefits. Hindus should realise at least now.
ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா போன்ற கிறித்தவ நாடுகளில் வறுமை தாண்டவமாடுகிறது. மத அடிப்படையில் பிரிந்து சென்ற கிறித்தவ தென் சூடானில் இன்று ஓயாத உள்நாட்டுச் சண்டை. குழுத் தலைவர்களின் காலணிகளை முத்தமிட்டு போப் வேண்டியும் பிரயோஜனமில்லை. இந்த லட்சணத்தில்........
தமிழ் நாட்டில் கன்யாகுமரி எனும் மாவட்டம் உள்ளது
அது மட்டும் தான்
இந்து மதத்தின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்களை தள்ளியே வைத்துள்ளதால் இந்த நாட்டில் மதம் மாறுகின்றனர்.மத மாற்றம் செய்வதை தடுக்க முதலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைத்துவரும் கொடுமைகளை நிறுத்தி அவர்களும் மனிதர்கள் அவர்கள் உள்ளேயும் தெய்வம் உள்ளது என மதிக்க வேண்டும்.
கிறிஸ்துவத்தில் உள்ள ஜாதிகள், ஏற்றத்தாழ்வுகள் பற்றி தெரியுமா , சொல்லவா ..
99 சதவீத சர்ச் களில் பட்டியலின மக்கள் பாதிரி பதவிக்கு வர முடியாது. செத்தாலும் தனித்தனி கல்லறைகள்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago