உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு

பெருவிழா

புனித ராயப்பர் சின்னப்பர் ஆலய ஆண்டு விழா

l நேரம்: மாலை 5:30 மணி: கன்னடம்; 6:45 மணி: தமிழலில் திருப்பலி. இடம்: புனித ராயப்பர் சின்னப்பர் தேவாலயம், ராயபுரம், ஜெகஜீவன்ராம் நகர், பெங்களூரு.பொது

களிமண் பயிற்சி

l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

ஓவிய பயிற்சி

l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

இசை

l ஒயிட் லோடஸ் ஹேப்பி கிளப் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: டபிள்யூ எல் சூப்பர் கிளப், 26, ஹரலுாரு பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே- அவுட், பெங்களூரு.l தி லோட்டஸ் ஒரிஜினல் வழங்கும் சன்செட் சாகா இரவு இசை. நேரம்: மாலை 5:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: தி லீலா பாரதியா சிட்டி, 6/2, தனிசந்திரா பிரதான சாலை, பெங்களூரு.l டயலாக் கேப் வழங்கும் மியூசிக் அண்ட் மேஜிக் இரவு இசை. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: டயலாக்ஸ் கேப், 21, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.l ஹேப்பி பிரியு வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 7:30 மணி முதல் 11:50 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியு, 40, நான்கவாது குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

காமெடி

l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.l யக் காமெடி கிளப் வழங்கும் ஆல் ஸ்டார்ஸ் வீக்எண்ட் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:40 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, 80 அடிசசாலை, மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.l ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் காமெடி நைட் அட் பிரிகேட் ரோடு. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை.l பேர்புட் காமெடி புரொடக்ஷன்ஸ் வழங்கும் பேக்கிங் ஜோக்ஸ் இன் கல்யாண் நகர். நேரம் :இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 427, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், பெங்களூரு.lடேக் காமெடி கிளப் வழங்கும் டெய்லி ஃபன்னிஸ். நேரம்: இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: தி ஆர்ட் கல்லி ஸ்டூடியோ, 1,023, முதல் தளம், 80 அடி சாலை, கோரமங்களா, பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ