மேலும் செய்திகள்
வீடு கட்ட தவணை அமைச்சர் வழங்கல்
19 minutes ago
தேசிய வளு துாக்கும் போட்டியில் புதுச்சேரி மாணவருக்கு தங்கம்
39 minutes ago
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
39 minutes ago
ஜார்க்கண்ட் அமைச்சர் மாரடைப்பில் மரணம்
39 minutes ago
பொது களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு. யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. இசை
l கிளப் ஹைத்ரா வழங்கும் பாலிவுட் இரவு இசை. நேரம்: இரவு 7:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: லாப்ட் 38, 763, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், அப்பரெட்டி பாளையா, இந்திரா நகர், பெங்களூரு.l ஹார்டு ராக் கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம் இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: ஷார்டு ராக் கேப், 25, தரை தளம், பார்க் ஸ்கொயர் மால், பட்டந்துார் அக்ரஹாரா.lஆர்.ஆர்.புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜுக் பாக்ஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 11:45 மணி வரை. இடம்: புளோ சர்ச் தெரு, 3, சர்ச் தெரு, எம்.எஸ்.ஆர்., கட்டடம், பெங்களூரு.l ஒன் ஆர்ம் புரொடக் ஷன்ஸ் வழங்கும் பிரைடே பாலி மற்றும் பஞ்சாபி நைட். நேரம்: இரவு 7:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: இன்டிகோ எக்ஸ்பி, 71/72, ஐந்தாவது தளம், ஆறாவது பிளாக், கோரமங்களா. காமெடி
l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:40 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.l பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் புராகிரஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.l பேர்புட் காமெடி புரொடக் ஷன்ஸ் வழங்கும் பேக்கிங ஜோக்ஸ். நேரம்: இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், பெங்களூரு.l காமெடி கிளப் வழங்கும் டெய்லி பன்னிஸ். நேரம்: இரவு 9:30 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: தி ஆர்ட் கேலரி ஸ்டூடியோ, 1,023, முதல் தளம், 80 அடி பிரதான சாலை, கோரமங்களா. ஓவிய பயிற்சி
l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
19 minutes ago
39 minutes ago
39 minutes ago
39 minutes ago