வாசகர்கள் கருத்துகள் ( 35 )
Yes, she is very correct in her statement, he is acting as a shadow of the popular party.
நடந்து முடிந்த 2026 சட்ட சபை தேர்தலில் தமிழக வெட்டி கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன் மந்திரி சபை பின் வருமாறு.... விசை - முதல்வர் சங்கவி - நிதி துறை நயன் - காவல் துறை த்ரிஷ்ய - கல்வி துறை இந்த கூத்தாடியையும் நம்பி ஒரு கூட்டம்... எல்லாம் நம்ம தல எழுத்து... கடவுளே... நீதான் இந்த தமிழக மாக்களுக்கு நல்ல புத்தி குடுக்கணும்...
ஏற்கனவே குழம்பி நாற்றமடிக்கும் கொள்கைகளை இவரும் கட்சிக்கோள்கைகளாக அங்கீகரித்தால், , it will amount to rotten wine in another new bottle.
பாரதியார் நினைவு நாளை மட்டும் ஏன் விஜய் மறந்தார்?
திராவிட சாயம் அல்ல, திராவிட சகதி, கூவம் நதியினிலே விழுந்து விட்டார்
விஜய் கட்சி தேர்தலில் நிற்கும் போது முதல் பாதிப்பு சீமானுக்கு , இரண்டாவது பி ஜே பி ஈக்கு , மூன்றாவது அதிமுக , இவர்களுக்கு பாதிப்பு வந்தால் முதல் பலன் தீமூகவிற்கு , அப்புறம் ஏன் திமுக விஜய் கட்சியை எதிர்க்கின்றது அது திராவிட மாடல் அரசியல் , விஜய் , சீமான் இணைந்து அதிமுக அல்லது பி ஜே பி உடன் கூட்டணி பேசலாம் கூட்டணி ஆட்சிக்கு உடன்பட்டால் அவர்கள் இருவருக்கும் நல்லது ....
நன்றாக இருக்கிறது பெயர் தீ, மூ, க = தீமை மூட்டும் கழகம் என்று கொள்ளலாமா?
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்து சொல்லாமல் விடியலாரை சமாளிச்சாச்சி, ஈரோடு ராமசாமிக்கு வணக்கம் வச்சி திடல் தற்குறிகளை திருப்தி படுத்தியாச்சி, நாளைக்கு ஒரு கோவிலுக்கு போயிட்டு வந்து இளிச்சவாய் இந்துக்களை கவுத்திடலாம். தம்பி நல்ல நடிகன்கிறத நிருபிச்சிட்டார்
தம்பி விஜய் பூசி இருப்பதும் திராவிட சாயம் தான். அண்ணன் சீமான் பூசி இருப்பதும் தமிழ் திராவிட சாயம் தான். இந்த ரெண்டு பேருக்கும் திராவிட சாயத்தை பூசிவிட்டு, திருட்டு திராவிட நரிகள் கூட்டத்திற்குள் அனுப்பி விட்டதே சாணக்கியன் அமித்ஷா தான்.
இவன் படங்களில் ஹிந்துக்களை இழிவுபடுத்தும் காட்சிகள் உண்டு. அரசியலுக்காக நெற்றியில் விபூதி , மனம் பூரா விஷம் . ஸ்டீபன் Andrew சந்திரசேகர் மகன் ஜோசப் விஜய் .
இந்த அம்மா ரொம்ப கூவுது - தேவை இல்லாமல் எல்லா விஷயத்திலும் கருத்து சொல்லிக்கொண்டு இருந்தால் இருக்கும் மரியாதையும் போய்விடும்