வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பெண்களுக்காக ஏண் அடித்துக்கொண்டு சாகிறீர்கள்? இப்பொழுது அந்த பெண்ணின் பெற்றோர்கள், அவளை வேறு ஒருவனுக்கு திருமணம் செய்துவைத்துவிடுவார்கள் அவள் உங்கள் ரெண்டு போரையும் மறந்து, மூன்றாவதாக வந்தவரிடம் குடித்தனம் செய்ய கிளம்பிவிடுவாள் இதெல்லாம் தேவையா? இதெல்லாம் நாம் சினிமாவிலும், டிவி சீரியல்களிலும் பார்க்காததா?