உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவி்ல் சந்திரசேகரராவ் கட்சி எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டம்

தெலுங்கானாவி்ல் சந்திரசேகரராவ் கட்சி எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி எம்.எல்.ஏ., காங்., கட்சியில் இணைந்தார்.தெலுங்கானாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்., ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக ரேவந்த்ரெட்டி உள்ளார்.இம்மாநிலத்தின் நிஜமாபாத் மாவட்டம் ஜக்தியால் தொகுதி பி.ஆர்.எஸ். எனப்படும் பாரதிய ராஷ்ட்ரீய சமீதி கட்சியைச் சேர்ந்த சஞ்சய்குமார் அக்கட்சியிலிருந்து விலகி காங்., முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.ஏற்கனவே இம்மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியடைந்த நிலையி்ல் தெலுங்கானா சட்டசபையில் பிரதான எதிர்கட்சியான பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் பலம் குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

மோகன்
ஜூன் 24, 2024 22:54

இது என்னங்கடா ஜனநாயகம். இது ஒரு கேலிக்கூத்து.


nagendhiran
ஜூன் 24, 2024 22:48

இதே பாஜக செய்திருந்தால் இங்கு இருக்கும் அறவேக்காடுகள் கூவி இருக்கும்? செய்தது காங்கிரஸ் ஆச்சே நவ துவாரத்தையும் பொத்திட்டு இருக்கானுங்க?


Tamil Inban
ஜூன் 24, 2024 21:58

கார்லதான் போனாரு , ஓடலெல்லாம் இல்லை


mindum vasantham
ஜூன் 24, 2024 20:26

congress mattum காசு koduthu ஆட்கள் வாங்கலாமா


RajK
ஜூன் 24, 2024 19:39

இதே வேலையை பிஜேபி செய்தால் என்ன சொல்வார்கள்? எதிர்க்கட்சிகளில் இருந்து எம்எல்ஏக்களில் இருப்பது சுயேச்சை எம்பிக்களை வளைத்து போடுவது என எல்லா கலக வேலைகளையும் காங்கிரஸ் செய்து கொண்டு வருகிறது.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ