உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்முவில் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் : 10 பேர் பலி;33 பேர் படுகாயம்

ஜம்முவில் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் : 10 பேர் பலி;33 பேர் படுகாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் : 10 பேர் பலியாயினர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு கத்ரா பகுதிக்கு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அப் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பஸ்சின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் நிலைகுலைந்த பஸ் பள்ளதாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் பக்தர்கள் 10 பேர் வரை பலியாயினர். மேலும் 33 பேர் படுகாயம் அடைந்தனர்.மாலை 6 மணி அளவில் நடந்த இச்சம்பவத்தை தொடர்ந்து போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் இரவு 8.10 மணி அளவில் பயணிகளை மீ்ட்டனர். பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து காங்., தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் ராகுல், ஜம்மு காஷ்மீரின் தேசிய மநாட்டு கட்சி தலைவர் உமர்அப்துல்லா கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ஆனந்த்
ஜூன் 10, 2024 07:22

காஷ்மீரில் தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப்படும். எப்போ?


பேசும் தமிழன்
ஜூன் 10, 2024 02:01

பப்பு..... கார்கே.... உங்கள் அபிமானிகள் தான் தாக்குதல் நடத்தியவர்கள்..... அவர்களிடம் ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்கலாமே ??


konanki
ஜூன் 09, 2024 23:14

சிதம்பரம், பைசாபாட் , தொகுதி வெற்றிக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு சமர்ப்பணம்


Siva Balan
ஜூன் 09, 2024 23:13

இந்தியா கூட்டணி அதிக இடங்களில் ஜெய்த்ததற்கே இந்த நிலைமை. ஸ்டாலின் கூட்டாளிகள் ஆட்சியமைத்திருந்தால் .....


konanki
ஜூன் 09, 2024 23:11

இன்டி கூட்டணிக்கு கிடைத்த வெற்றியின் பயன்.இனி இது தொடரும்


Bhakt
ஜூன் 09, 2024 22:53

அந்த தீவிர வ்யாதிகள் இந்டீ கூட்டணியாளர்கள் ?


Balasubramanyan
ஜூன் 09, 2024 22:53

Is Islam propagates hate on other religions. All terrorist activities all over India shows the Muslim youngsters are the prime reasons. Will they tolerate the same if it occurs to their kith and kin.why the learned Muslims not advising the youngsters. Why the religious heads of their religion are keeping quiet.


Bala Paddy
ஜூன் 09, 2024 22:52

ராகு காந்தி அண்ட் அடிமை கார்கே உங்களை இனி மக்கள் நம்ப மாட்டார்கள். உமர் அப்துல்லா உன் ஆட்டனும் இனி அடக்கப்படும்.


Pandi Muni
ஜூன் 09, 2024 22:40

தீவிரவாதிகளின் இனத்தை குழி தோண்டி புதைக்காதவரை மற்ற மக்கள் வாழ்வது கடினம்


Kavi
ஜூன் 09, 2024 22:38

Congress erpadu inda vichayatil


மேலும் செய்திகள்









புதிய வீடியோ