உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்கத்தில் பயங்கரவாதிகள் தஞ்சம்: அனுராக் தாக்கூர் விளாசல்

மேற்கு வங்கத்தில் பயங்கரவாதிகள் தஞ்சம்: அனுராக் தாக்கூர் விளாசல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: 'மேற்குவங்கத்தில் தான் குற்றவாளிகள், ஊழல்வாதிகள், பயங்கரவாதிகள் தஞ்சம் அடைகிறார்கள்' என நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.ஹிமாச்சல பிரதேசம் ஹமிர்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அனுராக் தாக்கூர் பேசியதாவது: உங்கள் குழந்தைகளின் சொத்துக்களை முஸ்லிம்களுக்கு கொடுக்கவும், நாடுகளின் அணு ஆயுதங்களை அழிக்க போவதாகவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. நீங்கள் காங்கிரஸ் அரசு வேண்டுமா? அல்லது நம்பிக்கையுள்ள நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பயங்கரவாதிகள் தஞ்சம்

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அனுராக் தாக்கூர் கூறியதாவது: மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் வெடிகுண்டு வெடிப்பது சாதாரணமாகிவிட்டன. மேற்குவங்கத்தில் தான் குற்றவாளிகள், ஊழல்வாதிகள், பயங்கரவாதிகள் தஞ்சம் அடைகிறார்கள்என்ன மாதிரியான அரசு இது?. மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஏப் 27, 2024 21:20

சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் அந்த அமைதி மார்க்கத்தினர் ஹிந்துக்களை கொள்ளுவோம், ஹிந்துக்களை அவர்கள் கோவில் வளாகத்திலேயே தூக்கில் தொங்கவிடுவோம் என்று கத்திக்கொண்டு கேரளா வீதிகளில் ஊர்வலமாக சென்றார்கள் அவர்களும் பயங்கரவாதிகள்தான்


Srinivasan Krishnamoorthi
ஏப் 27, 2024 17:59

A CENTRAL MINISTER NOW ONLY IS UNDERSTANDING THIS ALMOST % OF POPULATION IS ROHINGHIAS AND NOT INDIAN CITIZENS, FOR WHOM DIDI HAS ARRANGED AADHAR AND VOTER ID TO SECURE HER GOVERNMENT BY VOTING BJP IS SILENTLY WATCHING ALL THESE AND NOW DURING ELECTION NO MEANING IN VENTING OUT THE FACT OF TERRORISTS IN WEST BENGAL


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை