வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அடுத்த 6 ஜி அலைவரிசை ஒதுக்கீடு பாஜகவும் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் கொடுப்பதற்கான திட்டம் இருப்பது போல் உள்ளதே!
முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படைகொள்கை மன்மோகன் அரசுக்கு முந்தைய அரசு எடுத்து என நினைக்கிறேன்
அக்கிரமம்.
மோடிக்கு தெரியும் இதில துளியும் விஷயம் இல்லை, இந்த வழக்கு சும்மா ஒரு கண்துடைப்பு என்பதும்,
அதனால் தான் ஒன்றும் இல்லாத விசயத்திற்கு மோடி அரசு apex கோர்ட்டில் தாக்கல், ஏலம் நடத்தினால் எல்லோரும் வருவார்கள் ல் என்று பிரச்னை
அனைவரும் நிரபராதிகள் பொய் குற்றங்கள் என கோர்ட் தீர்ப்பு
ராசா காலத்தில் முறைகேடு நடந்துள்ளது எனக் கூறியே சுப்ரீம் கோர்ட் எல்லா 2 ஜி லைசென்ஸ்களையும் கேன்சல் செய்தது. இதனைக் கருத்தில் கொள்ளாமல் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது மோசமான ஒன்று.
g வழக்கிலும் தோற்றுவிட்டார் ஊழல் வாதிகள் வெற்றிபெற்று விட்டனர் G மற்றும் G வழக்கும் காங்கிரஸ் பதவிக்கு ஒரு வேலை வந்தால் பிஜேபி க்கு எதிராக பதியப்படும் என்பதில் சற்றும் ஐயமில்லை இருந்தாலும் நீதிமன்ற பதிவாளர் சற்று அவசரப்பட்டு விட்டாரோ என்று என்ன தோணுகிறது ஒரே காரணத்திற்க்காக அல்லது ஒரே வழக்கில் பல முறை பலரால் வழக்குகள் பதையப் படுவதும் அதை நீதிமன்றங்கள் தனி தனியாக பதிவு செய்வதும் நடைபெறுகிறது
g வழக்கிலும் தோற்றுவிட்டார் ஊழல் வாதிகள் வெற்றிபெற்றுவிட்டனர் G மற்றும் G வழக்கும் காங்கிரஸ் பதவிக்கு ஒரு வேலை வந்தால் பிஜேபி க்கு எதிராக பதியப்படும் என்பதில் சற்றும் ஐயமில்லை இருந்தாலும் நீதிமன்ற பதிவாளர் சற்று அவசரப்பட்டுவிட்டாரோ என்று என்ன தோணுகிறது ஒரே காரணத்திற்க்காக அல்லது ஒரே வழக்கில் பல முறை பலரால் வழக்குகள் பதையப்படுவதும் அதை நீதிமன்றங்கள் தனி தனியாக பதிவு செய்வதும் நடைபெறுகிறது
2G வழக்கு கோப்புகள் எப்பவும் மற்ற வழக்கு கோப்புகளின் அடியிலேயே இருக்கும் எப்பவுமே மேலே வராது. அந்த மாதிரி ஒரு set up.
தொழில்நுட்ப அறிஞர்களின் ஆலோசனை கேட்காமல் வெறும் சட்டப்புத்தக அடிப்படையில் தீர்மானிப்பது நாட்டுக்கு நல்லதல்ல.
இந்த வாய் ஐந்தாண்டு முன்னாடி வேற மாதிரி பேசுச்சே அது வேற வாய், இது நாற வாயா? வாயா, இது?
அடடே ஆச்சர்ய குறி போடுற மாதிரி
ஜோடிக்க பட்டகற்பனை வைத்து ஏதிர் கட்சிகளை காலி செய்ய தந்திரமே இது
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13