உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாப் சட்டசபை செப்., 2ல் கூடுகிறது

பஞ்சாப் சட்டசபை செப்., 2ல் கூடுகிறது

சண்டிகர்:பஞ்சாப் சட்டசபையில் மூன்று நாள் கூட்டம், செப்., 2-ம் தேதி துவங்குகிறது.பஞ்சாப் மாநில அமைச்சரவை கூட்டம், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் சண்டிகரில் நேற்று நடந்தது. அதன்பின், நிருபர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, ''செப்டம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ