வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சிவகுமார் என்ற செவிடன் காதில் ஊதிய சங்கு.
இத்தகைய சூழலில் கர்நாடக தனது பிரச்சினைகளை திசைதிருப்ப அரசியல் வியாவாதிகள் இதனை பயன்படுத்தி கட்சி வேறுபாடின்றி பிழைப்பு நடத்திவருகிறார்கள்
அரசியல் வாதி..நற்றமிழ் அரசியல் வியாதி நையாண்டி தமிழ். அரசியல் வியாவாதி எந்த தமிழ்?
ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இடைவெளியே விடாமல் கட்டிடங்கள் கட்டினால் மழைநீர் எப்படி ஏரிக்குள் சேரும்? பாறை நிறைந்த இடங்களில் மழைநீர் சேகரிப்பு சாத்தியமா?
ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் என்பதை மறந்து விட்டு கருத்து சொல்கிறார் பேராசிரியர். பொன் முட்டையிடும் வாத்து போன்றது பெங்களூர். அதை ஒரே நேரத்தில் அடித்து அணைத்து முட்டைகளையும் எடுத்து விடலாம் என்று இருக்கும் அரசியல்வாதிகளிடம் இவ்வளவு நாள் பெங்களூர் தப்பித்ததே ஆச்சரியம்.
மேலும் செய்திகள்
மரம் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
7 minutes ago
ஒப்பந்த அங்கன்வாடி ஊழியர்களை பணியில் அமர்த்த வலியுறுத்தல்
11 minutes ago
சேலியமேட்டில் இருந்து திருப்பதி பாத யாத்திரை
11 minutes ago