மேலும் செய்திகள்
இன்று இனிதாக (08.09.2024) புதுடில்லி
08-Sep-2024
* அம்ரித் உதயன் மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.* ஓசோவுடன் ஒரு நாள், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோனி, புதுடில்லி.* பருவ நிலை மற்றும் நீர் மேலாண்மை கருத்தரங்கம், நேரம்: காலை 10:30 மணி, இடம்: என்.டி.எம்., கேம்பஸ், புதுடில்லி* 'எலக்ட்ரானிக்ஸ் இந்தியா 2024' கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: இந்தியா எக்ஸ்போ மார்ட், கிரேட்டர் நொய்டா.* பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: நேச்சர் பஜார், அனுராத் மார்க், அந்தேரியா மவுத், புதுடில்லி.* பேஷன் மற்றும் லைப் ஸ்டைல் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: போலீஸ் மெஸ், சிவில் லைன்ஸ், புதுடில்லி. * உணவு மாநாடு, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு7:00 மணி வரை, இடம்: தி லீலா ஆம்பியன்ஸ் ஹோட்டல், புதுடில்லி.* உலோகப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: சென்டர் அட்ரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* 19வது 'வாட்டர் எக்ஸ்போ 2024' நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யாஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.
08-Sep-2024