மேலும் செய்திகள்
தேசிய நலன் மீதான பற்றால் உச்சத்தை தொட்டவர் பிரதமர் மோடி; அமித் ஷா
5 hour(s) ago | 6
இளம்பெண் தற்கொலை முயற்சி
7 hour(s) ago
பொதுராக்கி திருவிழா, இடம்: ஆஹா கான் ஹால், மந்தி ஹவுஸ், புதுடில்லி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை.விஷ்ணு டிக்காம்பர் ஜெயந்தி சங்கீத் சமாஜம் சார்பில் இசை விழா, இடம்: கமாணி ஆடிட்டோரியம், மந்தி ஹவுஸ், புதுடில்லி, நேரம்: மாலை 6:00 மணி.குனால், குவால் லைவ் இசை நிகழ்ச்சி, இடம்: ட்ரிப்பி டோகுலா, நொய்டா, நேரம்: இரவு 8:00 மணி.ஹங்கேரியன் காமெடி நிகழ்ச்சி, இடம்: குல்மகர் ஹால், இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, டில்லி, நேரம்: இரவு 7:00 மணி.இந்திய சினிமா ஹெரிடேஜ் சார்பில் திரைப்பட விழா, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர் லோதி ரோடு, டில்லி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 4:00 மணி.குல்தீப் குமாரின் ஓவிய கண்காட்சி, இடம்: கன்வென்ஷன் சென்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:dinamalar.in
5 hour(s) ago | 6
7 hour(s) ago