உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (17.08.2024) புதுடில்லி

இன்று இனிதாக (17.08.2024) புதுடில்லி

ஆன்மிகம்பிரதோஷம், ஓம்காரேஸ்வரருக்கு ருத்ர அபிஷேகம், பிரகார உற்சவம், இடம்: ஸ்ரீ விநாயக மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி, நேரம்: மாலை: 5:30 மணி.பிரதோஷ வழிபாடு, இடம்: ஸ்ரீ மீனாட்சி மந்திர், பி.சி., பிளாக், சாலிமார் பாக், புதுடில்லி, நேரம்: மாலை 6:30 மணி.பொதுநெட்வொர்க் பயிற்சி முகாம், இடம்: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டில்லி, நேரம்: காலை 11:00 முதல் பகல் 1:00 மணி வரை.விஷ்ணு டிக்காம்பர் ஜெயந்தி, இசை விழா, இடம்: கமாணி ஆடிட்டோரியம், மந்தி ஹவுஸ், புதுடில்லி, நேரம்: மாலை 6:00 மணி.சிப் அண்ட் பெயின்ட் - ஓவிய போட்டி, இடம்: பாக்கெட் 9, செக்டர் சி, வசந்த் கஞ்ச், டில்லி, நேரம்: மாலை 4:00 முதல் 6:00 மணி வரை.உலகளாவிய கல்வி கண்காட்சி, இடம்: தேவிகா டவர், நேரு ப்லேஸ், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.இந்திய சினிமா ஹெரிடேஜ் சார்பில் திரைப்பட விழா, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, டில்லி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.குல்தீப் குமாரின் ஓவிய கண்காட்சி, இடம்: கன்வென்ஷன் சென்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.அசாம் மற்றும் உத்தரகண்ட் மாநில கிராமிய நடன நிகழ்ச்சி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி, நேரம்: இரவு 7:00 மணி.உலகப் புகைப்பட தின விழாவை ஒட்டி புகைப்படக் கலைஞர் ராகு ராயின் பயிற்சி முகாம், இடம்: சிபி கேமரா ஸ்டோர், லஜ்பத் நகர், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் பகல் 1:00 மணி வரை.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி