உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (25.08.2024) புதுடில்லி

இன்று இனிதாக (25.08.2024) புதுடில்லி

ஆன்மிகம்

* அம்ருத கணபதி சகஸ்ரநாம அர்ச்சனை, நேரம்: காலை 9:30 மணி, இடம்: ஸ்ரீராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா, புதுடில்லி.* கோகுலாஷ்டமி கொண்டாட்டம், நேரம்: மாலை 6:30 மணி, இசைக் கச்சேரி: நேரம்: 7:15 மணி, பங்கேற்பு: ஹரிணி முரளி, அனகா மணிகண்டன்* விஷ்ணு சஹஸ்ரநாம அகண்ட பாராயணம், ஏக வார ருத்ராபிஷேகம், நேரம்: காலை 7.30 மணி, இடம்: ஐஸ்வர்ய மஹா கணபதி கோவில், லாரன்ஸ் ரோடு, புதுடில்லி.* ருக்மணி கல்யாணம், ஆஞ்சநேயர் உற்சவம், நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, இடம்: சுப சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் -1, புதுடில்லி.* விநாயகர் சகஸ்ரநாம அர்ச்சனை, நேரம்: காலை 9:00 மணி, இரவு 7:00 மணி, இடம்: விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி.

பொது

* அம்ரித் உதயன் மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.* ஜென்மாஷ்டமி சிறப்பு கவியரங்கம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹரிஹந்த் ஸ்டுடியோ, சித்தாபுரி, மெயின் பன்கா ரோடு, புதுடில்லி.* புத்தகக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: ஆஹாகான் ஹால், மண்டி ஹவுஸ், புதுடில்லி.* பாரம்பரிய நடைபயணம், நேரம்: காலை 8:30 மணி, இடம்: டைம்லெஸ் டேல்ஸ், மெக்ருலி, புதுடில்லி.* திரைப்பட விழா, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி. * கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யாஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.* விற்பனை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: மயூர் விஹார் மாவட்ட அரங்கம், புதுடில்லி.* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: அப்பேரல் ஹவுஸ், 44வது செக்டார், குருகிராம்.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ-மெயில்: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை