| ADDED : மே 30, 2024 07:20 PM
* அல்கான் பப்ளிக் பள்ளி கோடைக்கால பயிற்சி முகாம், ஆர்ட் அன் கிராப்ட் மற்றும் இசை பயிற்சி. இடம்: மயூர் விகார், பேஸ் 1, டில்லி. நேரம்: காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.* காளிதாஸ் சதாதேஸ்வரின் ஓவியப்படைப்புகள் மற்றும் கண்காட்சி. இடம்: கன்வென்ஷன் சென்டர் இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் 6:00 மணி வரை.* ரேம்போ சர்க்கஸ், இடம்: ஸ்ரீ போர்ட் ஆடிட்டோரியம், ஆகஸ்ட் கிராந்தி மார்க், டில்லி. நேரம்: மதியம் 1:30 மணி, மாலை 4:30 மணி, இரவு 7:30 மணி.* வளர்ச்சி மற்றும் விற்பனை குறித்த கருத்தரங்கம். இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரப்பி மார்க், டில்லி. நேரம்: மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.* தி எங் டேலண்ட் நைட். இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர் லோதி ரோடு, புதுடில்லி. நேரம்: இரவு 7:00 மணி.* ஜைன மதம் சம்பந்தமான தொல்லியல் புகைப்பட கண்காட்சி. இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.
அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:dinamalar.in