வாசகர்கள் கருத்துகள் ( 19 )
மூடப்படாது சரி கடற்கரை அவர்களே. காலை அணைக்க செய்யப்பட்ட செலவுகள் முழுவதும் வசூலிக்கப்பட்ட பிறகு, கட்டணத்தை குறைக்கலாம் அல்லவா? மேலும், 80 km க்கும் குறைவாக தூரம் உள்ள சுங்கச்சாவடிகளை மூடிவிடலாம் அல்லவா.
எளிதான முறையில் கருப்புப்பணம் சம்பாதிக்க தகுதியானது சாலை போக்குவரத்து துறை.
பல சுங்கச்சாவடிகளை கடந்துசெல்லும்போது வண்டியின் விலைக்கு இருக்கிறது சுங்கச்சாவடிகளின் வசூல்.
சுங்கச்சாவடிகள் மூடப்படவேண்டும் . அல்லது கட்டணம் ஒரேமாதிரியாக குறைந்த அளவில் இருக்கவேண்டும் . அதாவது 100/- ரூபாய் எந்த வண்டியானாலும் இருக்கட்டும் .
ஆண்டு பராமரிப்பு செலவு மட்டும் பத்தாண்டுகளுக்கு முன் சாலை போட ஆன செலவுகளுக்கு ஈடாக உள்ளது. தரமான நெடுஞ்சாலைகளை அமைத்த பின்னர் எரிபொருள் செலவு குறைந்துள்ளது. வாகனங்கள் அதிகரித்த அளவு விபத்துக்கள் ஏற்படுவதில்லை. இதில் வாகன உரிமையாளர்களுக்கு மிச்சப்படும் பணத்தில் சிறிதளவாவது கட்டணமாக வசூலிப்பது நியாயமே.
ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் ஏன் வித்தியாசமான கட்டணங்கள் ?
ஆரூர் பதில் எங்கே.?
We shall take serious the words uttered by a honest Minister Nitin. But the plights of the people are also to be taken account. When infra projects are implemted either BOT or BOOT schemes and once that project is transferred to Govt, what is the necessity for the Govt. to ge the same toll amount which is again raised year after year on time bound basis when there is no increase in costs in maintaining the roads which is much much lower than laying of roads. Nitin is a very rich honest polical leader who can not assume that every road user will be as rich as him.
நீ யார்ரா பிஜேபி காரனா
சரி சாலைகள் எப்படி இருக்கு.
It is very pathetic that toll roads are not maintained properly and in some cases roads are not even completely done. Chennai to Ranipet is a clear example for the hardship we face though we pay toll. Not one year or two but more than six years. Why so much delay though if high revenue generation tollgate. It is our honest observation and we are not hesitated to pay if we are utilising it for the purpose we pay.
இப்புடி உருவினால்தான் ஜனாதிபதி , பிரதமர், மந்திரிங்க எல்லோரும் ஓசி ல போய், மக்கள் படும் வலியை காங்கிரஸ் உணர முடியாதுன்னு பேச முடியும்.