உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என் ஆடையின் ரகசியம் :ராகுல் விளக்கம்

என் ஆடையின் ரகசியம் :ராகுல் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வெளிப்படைதன்மை மற்றும் எளிமை ஆகியவற்றை தனது ஆடை வெளிப்படுத்துவதாக ராகுல் கூறி உள்ளார்.கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் பாரத்ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர் அணிந்து சென்ற வெள்ளை ஆடை அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. அது அவருடைய டிரேட் மார்க் ஆனது.இந்நிலையில் ஏன் எப்போதும் வெள்ளை உடை என பல தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்து காங்கிரஸ் தனது சமூக ஊடக சேனல்களில் இரண்டு நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் ஆடை குறித்து ராகுல் கூறியிருப்பதாவது: நான் எப்போதும் ஆடைகளை பற்றி கவலைப்படுவதில்லை. எளிமையாக இருக்கவே விரும்புகிறேன். மேலும் வெளிப்படைத்தன்மை , மற்றும் எளிமை ஆகியவற்றை வெளிப்படுத்துவதால் வெள்ளை நிற ஆடை அணிகிறேன் என தெரிவித்து உள்ளார். மேலும் பாரத்ஜோடோ யாத்திரை பற்றி கூறுகையில், சித்தாந்தத்தைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் நீங்கள் அதிகாரத்தை நோக்கி ஒரு பெரிய அமைப்பாக செல்ல முடியாது. ஏழை, பெண்களுக்கு ஆதரவான, அனைவரையும் சமமாக நடத்தும் நமது சித்தாந்தத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும்,'' என்றார். தொடர்ந்து நடத்திய பாரத் ஜோடோ நீதி யாத்ரா பற்றி கூறுகையில் 'நாட்டிற்கு என்ன தேவை என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கிறது' என வீடியோவில் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

theruvasagan
மே 06, 2024 17:27

கூத்துல கட்டியக்காரன்.படத்துல காமெடியன். சர்கஸ்ல பஃபூன். அரசியலுக்கு ஒருத்தர் இப்படி இருந்தார்


kuppusamy India
மே 06, 2024 14:20

ராகுல் கான் அவர்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் பிதற்றலே...... ஸ்தாலின் கான் உளறல்


பேசும் தமிழன்
மே 06, 2024 11:22

45000 ரூபாய் T-shirt தான் இவருக்கு எளிமையாக தெரிகிறது.. நீங்கள் இத்தாலி இளவரசர்.... எவ்வளவு விலையுள்ள துணி வேண்டுமானலும் அணியலாம்..... உங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.... எதற்க்கு இந்த பில்டப் ????


குமரி குருவி
மே 06, 2024 11:19

நீ என்ன பேசினாலும் என்ன செய்தாலும் அதை கோமாளித்தனமாகவே பார்க்கிறோம்


Suresh sridharan
மே 06, 2024 08:35

பொய் பேசக்கூடாது அதன் விலை 48 ஆயிரம் ரூபாய் அவ்வளவுதான் அவர் ஒரு ஏழை பங்காளர்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 06, 2024 07:18

அறுபது வருடங்களுக்கு அதிகமாக ஆட்சி செய்தும் நாட்டில் ஏழைகள் உள்ளார்கள் என்றால் அதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி தான் இதற்கு காங்கிரஸ் கட்சி வெட்கப்பட வேண்டும் வேதனைப்பட வேண்டும் இவரது குடும்பத்தில் மட்டும் மூன்று பிரதம மந்திரிகள் இவர்கள் குடும்பம் மட்டும் பொருளாதரத்தில் பின்னடைவு ஏற்படாமல் முன்னேறிச் கொண்டு உள்ளது காங்கிரஸ் கட்சி மந்திரிகள் எம்பிக்கள் இப்போது பதவியில் இல்லாத போதும் பதவியில் இருந்த போது உள்ள பொருளாதார நிலையை காட்டிலும் அதிகரித்து உள்ளது ஆனால் பாமரன் இன்னும் ஏழையாகவே உள்ளார்கள் இது காங்கிரஸ் கட்சி வெட்கப்பட வேண்டிய விஷயம்


Kasimani Baskaran
மே 06, 2024 05:45

வெள்ளை ஆடைக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை என்னதால் வேசம் போட்டாலும் பொதுமக்களுக்கு யார் யோக்கியன் என்பது தெரியும்


Bhakt
மே 06, 2024 00:41

உள்ளே அழுக்கு வெளியே வெள்ளை விளக்க முடிய ஐரோப்பா dna நான்


Azar Mufeen
மே 06, 2024 00:26

ப்பூ இவ்ளோதானா எங்க மோடிஜி அணிகிற உடை 10கோடி


ராஜவேல்,வத்தலக்குண்டு
மே 06, 2024 07:18

அதெப்பிட்றா வாளுக்கு பயந்து மதம் மாறுன பயலுக பூரா ஒரே மாதிரி மோடியை எதிர்க்கிறீங்க நீங்க என்னதான் கரடியா கத்தினாலும் உனக்கும் எனக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் ஒரே பிரதமர் மோடி மட்டும்தான்


krishna
மே 06, 2024 10:43

MODI ENNUM MAAMANIDHAR KURITHU PESA UNGALUKKU ARUGADHAI KIDAYAADHU.


தாமரை மலர்கிறது
மே 05, 2024 23:01

இவர் போட்டு இருக்கிற டி ஷிர்டின் விலை பத்து லட்ச ரூபாய் அதன் பிராண்டு தான் ராகுலின் கொள்கை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை