உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி. கவர்னருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

உ.பி. கவர்னருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

லக்னோ: உ.பி., கவர்னரை சந்தித்து பேசினார் முதல்வர் யோகி ஆதித்யநாத் உ.பி. பா.ஜ., துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, வெளியிட்ட கருத்தால் மாநில தலைவர் பூபேந்திர சவுத்ரி பதவி விலக போவதாக தகவல் வெளியானது. இதனால் அம்மாநில பா.ஜ.வில் கோஷ்டி மோதல் உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டில்லியில் பிரதமர் மோடியை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது உ.பி. அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று (17.07.2024) முதல்வர் யோகி ஆதித்யநாத், திடீரென கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆனந்திபென் பட்டேலை சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

NAGARAJAN
ஜூலை 18, 2024 09:59

ஆணவ பாஜக வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை. .


RKumar
ஜூலை 17, 2024 20:47

இரு மாபெரும் தலைவர்களின் சந்திப்பூ


Mario
ஜூலை 17, 2024 19:56

வினை விதைத்தவன்


சதுர்வேதி சர்மா
ஜூலை 17, 2024 19:07

பலே பலே... கோஷ்டிகளால்தான் காங்கிரஸ் வீழ்ந்தது. இப்போ அதே நோய் பா.ஜ வுக்கும் பரவுது. ப.ஜ ஆளுங்க மட்டும் இந்தியர்கள்தானே. வேற எப்பிடி இருப்பாய்ங்க ?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ