உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரப்போகுது ஜம்மு காஷ்மீர் தேர்தல்: அப்துல்லா, மெகபூபாவுக்கு வேலை வந்தாச்சு

வரப்போகுது ஜம்மு காஷ்மீர் தேர்தல்: அப்துல்லா, மெகபூபாவுக்கு வேலை வந்தாச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்காக, தலைமைத் தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சந்து ஆகியோர் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ஆக.05ம் தேதி நீக்கப்பட்டது. இதையடுத்து மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. கடந்த மாதம் கார்கில் சென்றிருந்த பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறும் என உறுதியளித்தார்.

செப்டம்பர் 30க்குள்..!

இந்நிலையில், தலைமைத் தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சந்து ஆகியோர் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஸ்ரீநகர் சென்று, உள்ளூர் அதிகாரிகளை சந்தித்து தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். ஆகஸ்ட் 10ம் தேதி ஜம்முவில் செய்தியாளர்களை தேர்தல் கமிஷனர்கள் சந்திக்க உள்ளனர். செப்டம்பர் 30ம் தேதிக்குள் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nandakumar Naidu.
ஆக 03, 2024 12:04

எனக்கென்னவோ மாநில ஆட்சி வந்தால் தீவிரவாதம் தாண்டவமாடும் என்று நினைக்கிறேன். இவர்களுக்கு மிலிட்டரி ஆட்சிந்தான் சரிபட்டு வரும்.


ஆரூர் ரங்
ஆக 03, 2024 11:27

ஜனநாயகம் என்பது மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமேயானது. இஸ்லாமியர்களுக்கு கடுமையான அரசாட்சிதான் சரிப்பட்டு வரும். தாலிபான் தலைவர் கூறியது.


கோபாலகிருஷ்ணன்
ஆக 03, 2024 13:18

தாலிபான் தலைவர் உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார்.... இஸ்லாமியர்கள் பூனையை போன்று அமைதியானவர்கள்...அவர்களை மூளைச்சலவை செய்துவிட்டால் அடங்க மாட்டார்கள்....கடுமையான நடவடிக்கைகளினால் மட்டுமே அடக்க முடியும்....!!!


ஆரூர் ரங்
ஆக 03, 2024 11:26

சட்டசபையே வேண்டாம். மார்க்கத்தில் ஜனநாயகம் பற்றி எதுவும் கூறப்படவில்லை.


Amsi Ramesh
ஆக 03, 2024 12:32

கற்கால மனிதர்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை