வாசகர்கள் கருத்துகள் ( 13 )
தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்ட உபி மக்கள் எவ்வளவு திட்டங்கள் அறிவித்தாலும் தின்று முடித்த பின்பு எனக்கு என்ன செய்தாய் என்று கேட்கும் கேடு கெட்ட மக்கள் வாழும் ஊர் உபி நல்லவர்கள் யார் கையவர்கள் யார் என்று தெரியாமல் வாக்களித்து மாற்றிக் கொண்டார்கள் மக்கள் ஆசிரியர்களை கண்டால் மாணவர்களுக்கு பிடிக்கத்தான் செய்யாது காரணம் அவர் அறிவுரை கூறுவார் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வார் அதனால் இது யாருக்கு நட்டம்?
அன்றெல்லாம் ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த தண்டிப்பார்கள் , பெற்றோரும் வீட்டிலும் கண்டிப்பார்கள் . இன்று எல் கே ஜி மாணவனைக் கண்டித்தாலும் தனியாக அவரே ஆசிரியர் மீது வழக்கு தொடுக்கும் அளவுக்கு எல்லாமே மாறிவிட்டது . அப்படி ருக்க இன்று தவறு செய்பவர்களுக்கு சலுகைகள் கொடுக்கவேண்டும் , சிக்கன் பிரியாணி , கொசு கடிக்காமல் இருக்க முழுக்கை , கால் சட்டைகள் கொடுக்கவேண்டும் . கண்டிப்பு, தண்டனை வேலைக்கு ஆவாது . கடுமையான தண்டனை இருந்தால் சிறைச்சாலைகள், நீதித்துறை , காவல் துறை ஆகியவற்றில் வேலைவாய்ப்பு அவ்வளவாக இருக்காது . வந்தே மாதரம்
பிளஸ் டூ வரை மினிமம் 9 ஆண்டுகள் ஆசிரியர்கள் இங்கிலிஷ் கற்பிக்கிறார்கள் ..5% மாணவர் கூட பிளஸ் டூ முடிவில் ஆங்கிலம் பேச முடிவதில்லை. கேவலமான ஆசிரியர்கள் தந்தி கம்பத்தில் கட்டி பாடம் கற்பிக்க வேண்டியவர்கள். ஆங்கிலம் தெரியாமல் லட்சக்கணக்கான கிராம மாணவர்கள் சேல்ஸ் , மார்க்கெட்டிங் , துறைகளில் வேலை இழக்கிறார்கள். 1000 அரசாங்க பள்ளி மாணவர்களில் ஏழே பேர் டாக்டர் ஆகிறார்கள்.
எப்பொழுதுமே நேர்மையாக இருப்பவர்கள் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என கராறாகத்தான் இருப்பார்கள். வழவழா கொழகொழாவாக இருப்பதில்லை. தனக்கு கொடுத்த அல்லது கிடைத்த பொறுப்பில் சிறப்பாகவும் துணிச்சலாகவும் பணியாற்றுவார்கள். அவர்கள் பெயரைப்பற்றியோ புகழைப்பற்றியோ கவலைப்படுவதில்லை. ஆனால் அவர்கள்தான் அதிகம் விமர்சிக்கப்படுவார்கள். இழப்பு யாருக்கு என்பதுதான் முக்கியம். இழக்கப்போவது சிந்திக்காமல் வாக்களிக்கும் மக்கள்தான்.
உள்ளூர் தலிவர்கள், எம்.பி க்களுக்கு மரியாதையே இல்லாம போச்சு.
அயோத்தி ல பிஜேபி மன்னைக்கவ்வியது,
ஆணவ ஆட்டம் அழிவைத்தான் தரும்னு இப்பவாவது புரிஞ்சு.
அருகில் உள்ள நாடுகளில் இருந்து வந்த அந்த அமைதி மார்க்கத்தினருக்கு இடம் கொடுத்ததால் வந்த பிரச்சினை இது.
பாஜகவுக்கு குறிப்பாக யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு உத்தரப் பிரதேசத்தில் நடத்திய ஆணவ அரசியலுக்கு கிடைத்த மரண அடி.
ஜாதி அரசியலை கையில் எடுத்திருக்கும் இந்திக்கூட்டணிக்கு சிறிது ஆதரவு கூடி இருக்கிறது. ஜாதி அரசியல் எல்லா நேரங்களிலும் வெற்றி பெறாது.
அதேபோல் மத அரசியலும் எப்போதும் வேலை செய்யாது.
ராமர் கோபத்துக்கு ஆளாகி விட்டர்கள் என்று இப்போ உணர்ந்தாள் சரி இனி ராமரை கேலி செய்யாதீர்கள் புரியுதா
மேலும் செய்திகள்
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் உடல் நலம் விசாரித்தார் மோடி!
3 hour(s) ago | 1