உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்ணுக்கு பாலியல் தொல்லை பாதிரியார் மீது பாய்ந்தது வழக்கு

பெண்ணுக்கு பாலியல் தொல்லை பாதிரியார் மீது பாய்ந்தது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜலந்தர்: பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள குளோரி அண்டு விஸ்டம் சர்ச்சின் பாதிரியாராக இருப்பவர், பஜிந்தர் சிங்.இவரை, இன்ஸ்டாகிராம், யு டியூப் போன்ற சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், பஜிந்தர் சிங் மீது, ஜலந்தர் போலீசில் பெண் ஒருவர் அளித்த புகார்: பாதிரியார் பஜிந்தர் சிங் தலைமையிலான சர்ச்சில், 2017ல் சேர்ந்தேன்; 2023ல் வெளியேறினேன். 2022ல், ஞாயிற்றுக்கிழமைகளில், சர்ச்சில் உள்ள அறையில் தனியாக அமர வைத்து, என்னை பஜிந்தர் சிங் கட்டிப் பிடித்தார். மேலும், என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். நான் கல்லுாரிக்கு செல்லும் போதெல்லாம், பஜிந்தர் சிங்கின் ஆட்கள் என்னை பின்தொடர்ந்து மிரட்டல் விடுத்தனர். என்னை அவர்கள் மன ரீதியாக சித்ரவதை செய்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதன்படி, பஜிந்தர் சிங் மீது பாலியல் துன்புறுத்தல், சித்ரவதை, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை, அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Barakat Ali
மார் 08, 2025 11:56

பாதிரியார் பஜிந்தர் சிங் தலைமையிலான சர்ச்சில், 2017ல் சேர்ந்தேன் 2023ல் வெளியேறினேன். 2022ல், ஞாயிற்றுக்கிழமைகளில், சர்ச்சில் உள்ள அறையில் தனியாக அமர வைத்து, ...... அதாவது 2022 முதல் 2023 வரை உனக்குள் அவர் ஒருமுறை அல்லது பலமுறை வெளியேற்றி இருக்கார் ????


தமிழ்வேள்
மார் 08, 2025 11:41

நல்ல வேளை ...மதர் மேரி தப்பி பிழைத்துவிட்டால் ...தவறிப்போய் வந்தால் , அவளுக்கும் பாவமன்னிப்பும் அல்லேலூயாவும்தான் ...ஆமென்


VSMani
மார் 08, 2025 10:53

2022ல், ஞாயிற்றுக்கிழமைகளில், சர்ச்சில் உள்ள அறையில் தனியாக அமர வைத்து, என்னை பஜிந்தர் சிங் கட்டிப் பிடித்தார். அப்படி என்றால் உடனே சர்ச் ஐ விட்டு வெளியேறி இருக்கவேண்டியதுதான்? என் 2023 வரை இவள் அந்த சர்ச் க்கு போனால். இவள் வீண் பழி சுமத்துவதுபோல் தோன்றுகிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 08, 2025 09:58

எனது மத கடவுள் எனது மதத்தாரை மட்டும் என்ன செய்தாலும் மன்னிப்பார் என்று நினைப்பது எவ்வளவு பெரிய மதியீனம் ??


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 08, 2025 09:56

கிறிஸ்தவம் இப்படி வழிப்படுத்தவில்லையே ?? அது சரி .... பல கிறிஸ்தவ மத குருமார்களே இப்படி இருந்ததாகக் கேள்விப்பட்டுள்ளோம் .....


angbu ganesh
மார் 08, 2025 09:41

பரம மண்டலத்தில் இருக்கும் பிதாவே இவனை மன்னிப்பாயாக ஓகே மன்னிச்சாச்சு அப்புறம் வேற யாருப்பா


sridhar
மார் 08, 2025 08:40

அப்படி என்ன தாண் சாப்பிடறீங்க , இப்படி அலையிறீங்க . பாதர் ஆக துடிக்கிறீங்க .


S.L.Narasimman
மார் 08, 2025 08:03

சரி சரி. அவருக்கு பாவமன்னிப்பு கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்.


Muralidharan raghavan
மார் 08, 2025 10:30

இந்த விஷயத்தில்தான் இந்து மதம் மாறுபடுகிறது. கர்ம வினையில் இருந்து யாரும் தப்ப முடியாது. ஒருவன் செய்யும் பாவமும் புண்ணியமும் தனித்தனி கணக்காகும். புண்ணியத்திற்கான பலாபலன் வரும். அதே நேரத்தில் பாவத்திற்கான தண்டனையை ஒருவன் அனுபவித்தே தீரவேண்டும்


Kasimani Baskaran
மார் 08, 2025 07:25

அம்மா, மகள் ஆகிய இருவரையும் மிரட்டி பணியவைத்த பாதிரிகளும் கூட தமிழகத்தில் உண்டு. பணிய வைத்து பாவம் செய்து மன்னிப்பும் கொடுப்பார்கள். பல செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுவார்கள்.


pmsamy
மார் 08, 2025 07:03

பாதிரியார் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சட்டம் எதுவும் இல்லையே ஏண்டா இப்படி பண்றீங்க


சமீபத்திய செய்தி