மேலும் செய்திகள்
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் உடல் நலம் விசாரித்தார் மோடி!
3 hour(s) ago | 1
பெங்களூரு : கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். பத்ராவதி பகுதியை சேர்ந்த இவர்கள், கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் போது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இவ்விபத்தில் இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 hour(s) ago | 1