உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 1.5 லட்சம் அக்னிவீர் இளைஞர்களுக்கு ராகுல் வாக்குறுதி

1.5 லட்சம் அக்னிவீர் இளைஞர்களுக்கு ராகுல் வாக்குறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1.5 லட்சம் அக்னிவீர் இளைஞர்களும் நிரந்தர ராணுவ வீரர்களாக்கப்படுவர்' என அக்கட்சி எம்.பி ராகுல் உறுதி அளித்துள்ளார்.இது குறித்து ராகுல் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு அநீதியை அனுமதிக்க முடியாது. அக்னிபத் திட்டம் துணிச்சலான வீரர்களுக்கு செய்யும் துரோகம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1.5 லட்சம் அக்னிவீர் இளைஞர்களும் நிரந்தர ராணுவ வீரர்களாக்கப்படுவர். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Devan
பிப் 23, 2024 05:28

கண்ணா இது போல இன்னும் நிறைய வாக்குறுதி கொடுக்கலாம். நாம் ஆட்சிக்கு வந்தால் தானே


Ramesh Sargam
பிப் 23, 2024 00:56

பாவம் இவங்க வாக்குறுதியை மட்டும்தான் அள்ளிவிட முடியும். ஆட்சியை பிடிப்பதென்பது பகல் கனவு. விடு மச்சான்...


Kasimani Baskaran
பிப் 22, 2024 22:06

அங்கிள் இதுபோலத்தான் இராணுவத்தில் விளையாடி 1962 ல் சீனப்போரில் யாரிடமும் வெற்றி பெற்றிராத சீனாவிடம் கூட தோற்றோம். கட்டுப்பாடும் பலமுமுள்ள இராணுவம் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகமிக அவசியமான ஒன்று அதில் அரசியலை புகுத்துவது அறிவீனம்.


M Ramachandran
பிப் 22, 2024 21:22

ராவுளு அந்த அக்கணிப்பாதத்தில் சேர முடியுமா? இப்போதெ பென்ஷன் கிடைக்குமெ


Jay
பிப் 22, 2024 21:15

இந்தியா பாதுகாப்பு படையில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தம்தான்அக்னி வீரர்கள். பலதரப்பட்ட கருத்து கேட்டுக்கு பிறகுதான் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. நாடு எக்கேடு கெட்டாலும் ஆட்சியை பிடிப்பதுதான் குறிக்கோளக உள்ளனர். இதுவே இவர்களின் நாட்டுப்பற்று காட்டுகிறது


அப்புசாமி
பிப் 22, 2024 20:34

அக்கினி வுரர்களுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து வேலை வாய்ப்பு கொட்டப்.போகுது. அவிங்களுக்கு சண்டை போட வீரர்கள் திண்டாட்டமாம்.


தாமரை மலர்கிறது
பிப் 22, 2024 20:31

நாட்டை குட்டிசுவராக்கிவிடுவார் ராகுல். ராணுவத்தில் இளைஞர்கள் பணியாற்றவேண்டும். அதற்கு நாலுவருடங்கள் பணியாற்றினால் போதும். மற்ற இளைஞர்களுக்கு அவர்கள் வழிவிடவேண்டும். நிறையபேருக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காக அக்நிவீர் திட்டம்.


இராம தாசன்
பிப் 22, 2024 20:10

என்ன வேண்டுமானாலும் சொல்லு - நடக்க போவது இல்லை. சும்மா அடிச்சு விடு.


Godfather_Senior
பிப் 22, 2024 18:24

அக்னிவீர் திட்டாததையே எதிர்த்தான் , இப்போ அவங்களுக்கு வேலை தரப்போறானாம் பித்தலாட்டம் என்பதுவும் காங்கிரஸ் கட்சி என்பதும் இரண்டும் ஒன்றே


Sivakumar
பிப் 22, 2024 18:56

அந்த பணியிடங்களை நிரந்தரமாக்கிவிட்டால் அந்த திட்டமே செயல் இல்லாமல் போய்விடுமே இதுகூட தெரியாத


A1Suresh
பிப் 22, 2024 17:45

"கான் கிராஸ்" திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் பாரதம் எனும் நாடே இருக்காது. துண்டு தூண்டாக போய்விடும். அதற்கு பிறகு ராணுவம் பற்றி பேசலாம். பஞ்சாப், தமிழகம், கர்னாடகம் என்று நாட்டை பிளக்கும் சக்திகள் பெருகிவருகின்றன. இவர்களை ஒற்றுமைப் படுத்த எந்த ஐடியாவும் இல்லை. இந்த லட்சணத்தில் "பாரத் ஜோடோ" யாத்திரை ஒரு கேடு


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ