வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உனது சொந்தப்பணம் கட்சிப்பணம் கொடு நாங்கள் ஒன்றும் சொல்லமாட்டோம்???இது வரியினால் வந்த பணம் சிலருக்கு உதவி செய்ய அல்ல இந்த பணம் Infrastructure Industry Development இதற்காக வந்த பணத்தை உன் பெயரை சொல்லி பயன்படுத்தாதே குழந்தாய்
யாரு அப்பன் வீட்டு பணம் ?. கடை தேங்காயை வழி பில்லருக்கு உடைப்பது போல . இம்மாதிரி நடைமுறைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இதெப்படி அரசியலில் மேல்மட்டத்திலிலுள்ள யாருக்கும் கண்ணில் படவில்லை என்பது தெரியவில்லை . முட்டாள் அரசியல் வியாதிகள் தங்கள் மாநிலங்களை இலங்கை மாதிரி மாற்றமல் ஒழியமாட்டார்கள் போலும் .
விடியலின் (உருட்டல் ) திட்டம் வேலை செய்கிறது. கான்க்ரீசும் இந்த கூட்டத்தில் பங்கெடுத்து Rs.1,00,000/- ரீல் விட்டிருக்கிறது. ஆகையினால் மக்களியென மிக கவனமாகா மிகவும் எச்சரி கையாகா இருக்க வேண்டும் உங்கள் உள்ளாடய் உருவப்படம்
லோக்சபா தேர்தலில் ஒரு சீட் கூட வாங்க வாய்ப்பில்லை. கட்சியே கலகலத்துப் போயி உள்ளது. எம்எல்ஏக்கள் ஓட்டம். . இதில் இலவச???? அறிவிப்பு ஒரு கேடா?
'தகுதி' உள்ளவர்களுக்கு மட்டும்தான் அந்த உதவித்தொகை. அது என்ன 'தகுதி' என்று தேர்தலுக்கு முன்னமே கூறமாட்டார்கள். வெற்றிபெற்று, ஆட்சி அமைத்தபிறகு 'தகுதி' பற்றி பேசுவார்கள், பெண்களை ஏமாற்றுவார்கள் இந்த ஏமாற்று பேர்வழிகள்.
பெண்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறதோ இல்லையோ தினமலர் நாளிதல் அதிருப்தி உள்ளது